நிகழ்வு-செய்தி

287.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் (02) கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (ஜூன் 07) சிலாவதுர, ஹுனெஸ்நகர் கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 287.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டனர்.

07 Jun 2019

பி 626 கப்பல் இலங்கை கடற்படை கப்பல் “கஜபாஹு” எனப் பெயரில் அதிகாரம் அளிப்பு

இலங்கை கடற்படையின் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் இருந்து இலங்கை கடற்படைக்கு பெறப்பட்டுள்ள பி 626 கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படை கப்பல் “கஜபாஹு” என்ற பெயரில் அதிகாரமளிப்பு விழா இன்று (ஜூன் 06) அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவருடைய தலமையில் இடம்பெற்றது.

06 Jun 2019

140.760 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிப்பு

கடற்படையினரினால் மன்னார் கடலில் 2019 ஜூன் 05 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 140.760 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் டோலர் படகொன்று கண்டுபிடிக்கப்பட்டன.

06 Jun 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரினால் கைது

2019 ஜூன் 05 ஆம் திகதி கடற்படையினரினால் முல்லைதீவு, அலம்பில் கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டன.

06 Jun 2019

கடற்படையினரால் 60.7 கிலோ கிராம் பீடி இலை மீட்கப்பட்டுள்ளன

கடற்டையினரால், 2019 ஜூன் மாதம் 4 ஆம் திகதி பலைத்தீவு கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 60.7 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

06 Jun 2019

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்திகரிப்பு திட்டமொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

2019 ஜூன் 05 ஆம் திகதிக்கி ஈடுபட்டு இருக்கும் உலக சுற்றாடல் தினத்துக்கு இணையாக இன்று (ஜூன் 05)தென் கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இனைந்து காலி கோட்டையைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதி சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டன.

05 Jun 2019

ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க அரசுத்துறையின் மற்றும் இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் 2019 ஜூன் 04 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கவை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

05 Jun 2019

கடற்படையினரினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் 239 கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இனைந்து 2019 ஜூன் 04 ஆம் திகதி மஹருப் நகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

05 Jun 2019

வெளிநாட்டு வணிகக் கப்பலின் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

“கேப் வயலட்” எனப் வணிகக் கப்பலில் இருந்த ஒருவரின் வயிற்று கோளாறு காரனத்தினால் அவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (ஜூன் 04) உதவியளித்துள்ளனர்.

04 Jun 2019

கடற்படையினரால் வீட்டிடொன்றுக்கு பின்புரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கிராம் கேரல கஞ்சா கைது.

இன்று ஜூன் மாதம் 4ம் திகதி கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டிட்க்கு பின்புரம் புதைத்து வைக்கப்பட்ட 700 கிலோ கிராம் கேரல கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

04 Jun 2019