மன்சி தேசிய கைப்பந்து போட்டித்தொடரில் சூப்பர் லீக் பெண்கள் பிரிவின் இரண்டாமிடம் கடற்படை வென்றது

இலங்கை கைப்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மன்சி தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப், மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் உட்புற மைதானத்தில் 2019 டிசம்பர் 28 அன்று நிறைவடைந்ததுடன் அங்கு சூப்பர் லீக் (Supper League) பெண்கள் பிரிவின் இரண்டாமிடம் கடற்படை அணி வென்றது.

30 Dec 2019

அழகான கடற்கரை எதிர்கால தலைமுறைக்காக பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

2019 டிசம்பர் 29 அன்று, கடற்கரைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கடற்படையால் மேலும் இரண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

30 Dec 2019

தேசிய படகோட்டம் போட்டித்தொடரில் இலங்கை கடற்படை வீரர்கள் பிரகாசிப்பு

இலங்கை தேசிய படகோட்டம் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 தேசிய படகோட்டம் போட்டித்தொடர் டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் மட்டக்குலி காகதிவு கடற்கரையில் நடைபெற்றதுடன் அங்கு கடற்படை வீரர்கள் பல வெற்றிகள் பெற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

30 Dec 2019

சட்டவிரோதமாக மீன்பிடிக்கப் பயன்படும் சார்ஜர்கள் உட்பட பல ஜெலட்னைட் குச்சிகளை கடற்படை மீட்டுள்ளது

திருகோணமலை, நிலவேலி மற்றும் பொடுவாக்கட்டு பகுதிகளில் டிசம்பர் 29 ஆம் திகதி கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு மீன்பிடி சார்ஜர்கள் உட்பட பல நீர் ஜெல் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

30 Dec 2019

இலங்கை கடற்படை கடற்கரை சுத்தம் செய்தல் திட்டம் மற்றும் நீர் விளையாட்டு நிகழ்ச்சி யொன்று காலி முகத்திடலில் மேற்கொண்டுள்ளது.

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த கடற்கரை சுத்தம் செய்தல் மற்றும் நீர் விளையாட்டு நிகழ்ச்சி இன்று (2019 டிசம்பர் 29) காலி முகத்திடலில் வெற்றிகரமாக நடைபெற்றது.

29 Dec 2019

போதைப்பொருள் வைத்திருந்த இருவர் (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 28 ஆம் திகதி திருகோணமலை, சீனா துறைமுகம் பகுதியில் மேற்கொண்ட குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

29 Dec 2019

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வு குறித்து மீன்பிடி சமூகத்துக்கான விழிப்புணர்வு திட்டமொன்று கடற்படை தலைமையில் கொழும்பில்,

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கை கடற்படை, மீன்வள மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து 2019 டிசம்பர் 27 கொழும்பில் உள்ள கலங்கரை விளக்கம் உணவகத்தில் பல நாள் மீன்வள சங்க பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு திட்டமொன்று நடத்தினார்கள்.

29 Dec 2019

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் 14 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் 14 பேர் மற்றும் அவர்களின் 03 படகுகள் 2019 டிசம்பர் 28 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது

29 Dec 2019

போதைப்பொருளை அகற்ற இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையின் ஒரு கூட்டு நடவடிக்கையை

2019 டிசம்பர் 28 ஆம் திகதி கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையில், உள்ளூர் மதுபானங்களை தயாரித்து கேரள கஞ்சா வைத்திருந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 Dec 2019

சட்டவிரோதமாக ஆடுகளை கடத்திச் சென்ற இருவர் கடற்படையினரால் கைது

திருகோணமலையில் உப்பாரு பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக ஆடுகளை கடத்தி வந்த இருவரை, இன்று (டிசம்பர் 28) கடற்படை கைது செய்தது.

28 Dec 2019