நிகழ்வு-செய்தி
சுமார் 2.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து டிசம்பர் 18, 2019 அன்று ஊர்காவற்துறை, அல்லாபிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.
19 Dec 2019
இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை உதவி

2019 டிசம்பர் 18 ஆம் திகதி புத்தலம் திலையாடியாகம பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு (02) போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
19 Dec 2019
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

நான்கு நாள் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்ட இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் இன்று 2019 டிசம்பர் 19 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்தார்.
19 Dec 2019
சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இன்று (2019 டிசம்பர் 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
18 Dec 2019
மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன

கல்குடா, வாலச்சேனை பகுதியில் டிசம்பர் 18 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டைதுடன் குறித்த வெடிகுண்டு பாதுகாப்பாக கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.
18 Dec 2019
கடல் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து கடற்படை நடவடிக்கைகள்

மயிலடி மற்றும் வெல்வெட்டித்துரை இடையே கடலில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதியொன்று இலங்கை கடற்படை இன்று (டிசம்பர் 18) கண்டுபிடித்துள்ளது.
18 Dec 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் 2019 டிசம்பர் 18 ஆம் திகதி ஹிக்கடுவை கடல் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
18 Dec 2019
இலங்கையில் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகர் தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

இலங்கையின் வங்காள உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சயிட் மக்சுமுல் ஹகீம் அவர்கள் 2019 டிசம்பர் 18 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளார்.
18 Dec 2019
சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற ஒரு மீவைரை கடற்படையினரினால் சிகிச்சைக்காக இன்று (ஆகஸ்ட் 15) கரைக்கு கொண்டுவரப்பட்டன.
18 Dec 2019
கேரள கஞ்சா கொண்டு சென்ற 03 நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 டிசம்பர் 17 ஆம் திகதி ஜா எல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 4 கிராம் 200 மிலி கிராம் கேரள கஞ்சா கொண்டு சென்ற 03 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
18 Dec 2019