நிகழ்வு-செய்தி

கடற்படை நடவடிக்கையின் போது 03 நீர் ஜெல் குச்சிகள் மீட்பு

கடற்படையால் 2019 நவம்பர் 15 ஆம் திகதி நிலாவெலி நவச்சோலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

16 Nov 2019

சர்வதேச தேரவாதி தர்ம நிருவனத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

கடற்படையால் ஆனமடுவ, கருவலகஸ்வெவ பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (2019 நவம்பர் 15) ஆயுதப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

15 Nov 2019

கடற்படை நடவடிக்கை மூலம் 975 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடிக்கப்பட்டது

2019 நவம்பர் 14, அன்று நெடுந்தீவு கலங்கரை விளக்கத்திற்கு வெளியே கடலில் ரோந்து சென்றபோது, கடற்படை 975 கிலோகிராம் பீடி இலைகளை கண்டுபிடித்தது.

15 Nov 2019

ஆப்கானிஸ்தான் தூதர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஆப்கானிஸ்தான் தூதர் அஷ்ரப் ஹய்தாரி அவர்கள் 2019 நவம்பர் 14 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

15 Nov 2019

வடமேற்கு கடலில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை மேலும் ஒரு கூட்டு நடவடிக்கை

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இன்று (2019 நவம்பர் 14) வடமேற்கு கடலில் நடத்திய கூட்டு நடவடிக்கையில் பீடி இலைகளுடன் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 Nov 2019

69 வது கடற்படை ஆண்டுவிழா முன்னிட்டு கலுவெல்ல தேவாலயத்தில் கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள்

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டுவிழா 2019 டிசம்பர் 9 ஆம் திகதி காலீ கலுவெல்ல கத்தோலிக்க தேவாலயத்தில் மத வழிப்பாட்டுகள் மற்றும் வேன்ரித் முதியோர் இல்லத்தின் தானம் வழங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 Nov 2019

சீன கடற்படைக்கு சொந்தமான "ஷு கே ஷென்" கப்பல் இலங்கை வருகை

சீன கடற்படைக்குச் சொந்தமான "ஷு கே ஷென்" எனும் கடற்படை கப்பல் அதிகாரப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2019 நவம்பர் 14) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

14 Nov 2019

கடற்படை பணியாளர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு திட்டம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் கருத்தின்படி கடற்படை வீரர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு குறித்த தொடர் விழிப்புணர்வு திட்டங்கள் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

14 Nov 2019

16 வது ஆட்சேர்ப்பின் தொழில்நுட்ப பிரிவு கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர கடற்படையின் 16 வது ஆட்சேர்ப்பு தொழில்நுட்ப பிரிவின் 37 கடற்படை வீரர்கள் தனது அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2019 நவம்பர் 13 ஆம் திகதி வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

14 Nov 2019

மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 நவம்பர் 13 ஆம் திகதி கிரிபத்கொடை பகுதியில் கேரள கஞ்சாவுடன் மூன்று பேரை கைது செய்தனர்.

14 Nov 2019