நிகழ்வு-செய்தி

சினமன் ஒப்டிமிஸ்ட் ஏசியன் மற்றும் ஓசீஏனியன் செம்பியன்ஸ்ஷிப் 2016 பாய் மரக் கப்பல்கள் போட்டியில் பரிசு விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.
 

YASL) யினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினமன் ஒப்டிமிஸ்ட் ஏசியன் மற்றும் ஓசீஏனியன் செம்பியன்ஸ்ஷிப் 2016 பாய் மரக் கப்பல்கள் போட்டிகள் மேய் மாதம் 28 ம் திகதி இருந்து நேற்று 04 வரை திருகோணமலை நிலாவேலி கடற்கரையில் நடைபெற்றது.

05 Jun 2016

கடற்படை சிவில் சேவை உருப்பினர்களின் பதவி கடிதம் வழங்கு கடற்படை தளபதியின் தலைமையின்

கடற்படைத் தலைமையகத்தில் சேவை’யில் ஈடுபட்ட சிவில் சேவை அதிகாரிகளுக்கான பதவி கடிதம் மற்றும் மதிப்பீடு வழங்கு வழா இன்று 03 இ.க.க பராக்கிரம நிறுனத்தில் வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

03 Jun 2016

சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 06 மீனவர்கள் கைது.

சேறு நுவரவில் உக்காலி களப்பு கடற் பரப்பில் சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட 06 மீனவர்கள் இ.க.க லங்காபடுனவின் வீர்ர்களினால் நேற்று 02 கைது செய்யப்பட்டனர்.

03 Jun 2016

முருசி கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் கப்பல் ஒன்று ஹம்பந்தொட்டை துறை முகத்திற்கு வருகை.

முருசி கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்குறிய ஆழ் கடலில் செல்ல முடியும் சீ.ஜீ.எஸ் பெரகுடா என்றும் கப்பல் கல்கடாவிலிருந்து முருசி தீவு நோக்கி புறப்பட்டிருந்திடயில் கப்பலில் எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகள் பெறுவதற்காக இன்று 02 காலை ஹம்பந்தொட்டை துறை முகத்திற்கு வந்தடைந்தது.

02 Jun 2016

மூன்று உலக சாதனைகள் இயல்பாக அமைந்த வீரருக்கான வாழ்த்து

இந்தியாவில் அஸ்ஸ்ட் உலக சாதனைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவ விழாவில் கடற்படையின் சனத் பண்டார வீர்ருக்கான மூன்று கௌரவம் வழங்கப்பட்டன.

02 Jun 2016

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பில் ஈடுபட்ட இந்து 4 மீனவர்கள் கைது

டெல்ப் தீவுக்கு வடமேல் பகுதியில் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பில் ஈடுபட்ட இந்து 4 மீனவர்கள் டோலர் படகுவுடன் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் வீரர்களினால் இன்று 02 கைது செய்யப்பட்டனர்.

02 Jun 2016

ரியர் அட்மிரல் நீல் ரொசயிரோ அவர்கள் உப தலையினர் பிரதானி பதவிற்கு

2016 ஜூன் மாதம் 01 ம் திகதி கடற்படைதட தலையைகத்தில் ரியர் அட்மிரல் நீல் ரொசயிரோ அவர்கள் உப தலையினர் பிரதானி பதவியில் உத்தியோக பூர்வமாக தமது வேலையை ஆரம்பிக்கப்பட்டுடன் அப் பதவியில் ராஜகாரியங்களுள்ள நூல் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் ஓப்படைக்கப்பட்டார்.

01 Jun 2016

டிரன்சேனியா சர்வதேச பாதுகாப்பு கல்லூரியில் துதுவர்கள் கடற்படை தலைமையகத்தில் விஜயம்.

மேஜர் ஜனரல் (ஒய்வு) பெஸ்டொ உலோம் அவர்களின் தலைமையின் டிரன்சேனியா சர்வதேச பாதுகாப்பு கல்லூரியில் துதுவர்கள் இன்று 01 கடற்படை தலையினர் பிரதானி சிறிமெவன் ரணசிங்க அவர்கள் சந்தித்தார்.

01 Jun 2016