வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான கிணறுகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர்கள்

இலங்கை கடற்படை அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 15 நிவாரண குழுக்களை ஈடுத்தியுள்ளது. இக்குழுக்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.
27 Dec 2018
ரஷ்ய கடற்படைக்கப்பல்கள் நாட்டிற்கு வருகை

நான்கு நாள் உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் நேற்று (டிசம்பர், 20) இலங்கை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த வர்யாக், அட்மிரல் பண்டேலீவ், மற்றும் போரிஸ் புடோமா ஆகிய இக்கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்
26 Dec 2018