“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது

கடந்த தினங்களில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் பல பகுதிகளில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒரு நபர், சட்டவிரோதமான பழகை வைத்திருந்த ஒரு நபர், சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாங்கு பேர் மற்றும் மெதாம்பிடாமைன் போதை மாத்திரைகளுடன் (Methamphetamine) இருவர் கைது செய்யப்பட்டது.
22 Jan 2018
நேபாள இராணுவ பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (நீர் பொறியியல் ) நுவன் ஹேவாஹக்மனகே கடமையேற்பு
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினர்களால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் மன்னாருக்கு தென் திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களுடன் அவர்களின் சிறிய படகு (Indian Dhow) ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
18 Jan 2018
போலி பணம் நோட்டுகள் அச்சிடைத்த ஒருவர் கடற்படையினர்களால் கைது

வழங்கிய தகவலின் படி கடந்த ஜனவாரி 16 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கொழும்பு குற்றவியல் புலனாய்வு துறையின் உத்தியோகத்தர்கள், இனைந்து ஹொரனை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போலி பணம் நோட்டுகள் அச்சிடைத்த வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
18 Jan 2018
சட்டவிரோதமாக 07 கிலோ கிராம் தங்கம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்த இருவர் கைது

கிடத்த தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை யினர்களால் நேற்று (ஜனவாரி 16) கங்கசந்துரை கலங்கரை விளக்கத்துக்கு வட மேற்கு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.
17 Jan 2018