பசுமை திட்டத்தில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது
 

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்ததாக, இலங்கை கடற்படையானது, நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சுமார் 100,000 சதுப்புநில தாவரங்களை நடுகை செய்துள்ளது.

23 Feb 2018

கடற்படையினரின் உதவியுடன் நெடுந்தீவு இறங்கு துறையின் இரண்டாம் கட்டம் பூர்த்தி
 

இலங்கை கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தீவுக்கான இறங்கு துறை திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்தையடுத்து அதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (பெப்ரவரி,21) இடம்பெற்றது.

22 Feb 2018

இலங்கை கடல் எல்லை மீறிய 109 இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 109 இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் மீண்டும் அந் நாட்டுகளுக்கு ஒப்படைப்பு இன்று (பெப்ருவரி 20) இலங்கை கடற்படையின் உதவியுடன் இடம்பெற்றது.

20 Feb 2018

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2018” நிகழ்வில் கடற்படை தளபதி பங்கேற்பு
 

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (Council International Military Sports) வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்கள் இன்று (பெப்ரவரி 18) கலந்து சிறப்பித்துள்ளார்.

18 Feb 2018

ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்
 

அண்மையில் (பெப்ரவரி 16) ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான “ஐஆர்ஐஎஸ் “பயண்டொர்”,” நக்டி” மற்றும் ரொன்ப் ஆகிய மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

16 Feb 2018

கிழக்கு துறைமுக நகரில் "ட்றின்கோ டயலொக்” மாநாடு
 

அண்மையில் (பெப்ரவரி, 06) 7ஆவது "ட்றின்கோ டயலொக்” எனும் தொனிப்பொருளிலான கடல்சார் மாநாடு திருகோணமலையிலுள்ள கடற்படை நிலையத்தில் நடைபெற்றது.

10 Feb 2018

7வது இந்திய மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்
 

வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்திய - இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்றையதினம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

07 Feb 2018