சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்விரோதமான மீன்பிடி மற்றும் வெடிபொறுட்கள் பயன்படுத்தல் ஆகிய காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

13 Nov 2018

யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்கள் நினைவுகூர பட்டது.
 

தாய் நாட்டுக்காக யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் விழா இன்று (நவம்பர் 11) கொழும்பு, விகார மகா தேவி பூங்காவில் வீரர்கள் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.

12 Nov 2018

டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரில் முதல் போட்டியில் வெற்றி கடற்படைக்கு
 

டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரின் கடற்படை அணி பங்குபெற்ற முதல் போட்டி கடந்த நவம்பர் 09 ஆம் திகதி கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

12 Nov 2018

தலைமன்னார் பகுதியில் கேரளா கஞ்சா பொதியொன்று கைப்பற்றப்பட்டது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் ஊருமலை மற்றும் தலைமன்னார் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது காட்டுசெடிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 04 பொதிகளில் உள்ள 39.84 கிலோகிராம் கேரளா கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது.

11 Nov 2018

கடுமையான மழை காரணமாக கல்முனை பகுதிக்கு கடற்படையினரால் போக்குவரத்து வசதிகள்
 

அண்மையில் ஏற்பட்ட கடுமையான மழை காரணத்தினால் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்த கல்முனை திரவந்தியந்மடு பகுதி மக்களுக்கு தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டது.

11 Nov 2018

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் - 2018 பூஸ்ஸயில்
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் - 2018 கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது. இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து பல பேர் கழந்துகொன்டனர்.

10 Nov 2018

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 99 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 99 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (நவம்பர் 09) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

09 Nov 2018

சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்
 

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி காரணமாக மீனவர் ஒருவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

07 Nov 2018

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுடைய மூன்று படகுகள் நேற்று (அக்டோபர் 29) இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

30 Oct 2018

கடற்படைத் தளபதி புதிய பிரதமருடன் சந்திப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் நேற்று (அக்டோபர் 29) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை பிரதமர் அலுவலகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

30 Oct 2018