நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பலான நந்திமித்ர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (சமிக்ஞைகளை) புத்திக லியனகமகே அவர்கள் இன்று (பெப்ரவரி 18) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

18 Feb 2019

கடற்படை சிவில் ஊழியர்களினால் கடற்படை தளபதியை வரவேற்கப்பட்டது

இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை வரவேற்கும் விழா இன்று (பெப்ரவரி 18) இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க அவைக்களத்தில் இடம்பெற்றது. குறித்த விழா கடற்படை சிவில் ஊழியர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

18 Feb 2019

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) மராத்தான் போட்டி நிகழ்வு – 2019 கடற்படை ஏற்பாட்டின் வெற்றிகரமாக இடம்பெற்றது

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (Council International Military Sports) மராத்தான் போட்டி நிகழ்வு – 2019 இன்று (பெப்ரவரி 18) கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

18 Feb 2019

கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (பெப்ரவரி 16) மாத்தறை, திக்வெல்ல பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 120 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டன.

17 Feb 2019

(AMAN 2019) பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் சயுரல கப்பல் நாடு திரும்பியது.

பாகிஸ்தான் கடற்படையினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட பன்னாட்டு கடற்படை பயிற்சியான "அமன் 2019" இல் இலங்கை கடற்படையின் "சயுரள" கப்பல் உற்பட 44 நாடுகளின் கடற்படைகளின் கப்பல்கள் மற்றும் படகுகள் என்பன பங்கேற்றன.

17 Feb 2019

காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (பெப்ரவரி, 16) உதவியளித்துள்ளனர்.

16 Feb 2019

“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் பியல் த சிலவா அவர்களின் தலைமையில் நேற்று (பெப்ரவரி 15) ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க அவைக்களத்தில் இடம்பெற்றது.

16 Feb 2019

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (பெப்ரவரி, 15)வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

15 Feb 2019

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிக்கு பாகிஸ்தானின் அதியுயர் பதக்கம்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் 'நிஷான் ஏ இம்தியாஸ் எனும் அதிஉயர் இராணுவ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

14 Feb 2019

இலங்கை கிழக்கு கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு (07) பேர் கடற்படையினரினால் கைது
 

இலங்கை கிழக்கு கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேர் (07) இன்று (பெப்ருவரி 09) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

09 Feb 2019