நிகழ்வு-செய்தி

இறால் பண்ணைகளில் சிக்கியுள்ள 32 ஆமைகளை கடற்படை மீட்டுள்ளது

மன்னார், தல்பாடு மற்றும் மன்னாரில் உள்ள சவுத்பார் இடையே கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, இறால் பண்ணைகளில் சிக்கிய 32 ஆமைகளை 2019 நவம்பர் 24 அன்று விடுவிக்க முடிந்ததுள்ளது.

24 Nov 2019

பானதுரையில் உள்ள குழந்தைகளின் இல்லத்திற்கு நலம் விசாரிக்க கடற்படை உறுப்பினர்கள் கைகோர்த்தனர்.

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமவின் கட்டளை அதிகாரியான கேப்டன் மகேஷ் டி சில்வா டிசம்பர் 9 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமவின் 37 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடர்ச்சியான மத மற்றும் சமூக நலத் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார்.

23 Nov 2019

மரம் நடும் திட்டத்தில் கடற்படை பங்களிப்பு

அலையன்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட"ஒற்றுமைக்கான ஒரு மில்லியன் மரங்கள்" நடும் திட்டம் 22 நவம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சிக்கு இலங்கை கடற்படை உதவியது.

23 Nov 2019

கடற்படையின் 69 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஒரு கிறிஸ்தவ சேவை

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் 2012 டிசம்பர் 9 ஆம் திகதி நடைபெற உள்ளதுடன், அதன்படி, கடற்படை தினத்தை முன்னிட்டு கொண்டாடப்பட இருக்கும் கிறிஸ்தவ பணி 2019 நவம்பர் 22 அன்று கொழும்பின் புனித லூசியா தேவஸ்தானத்தில் நடைபெறும்.

23 Nov 2019

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 100 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படையின் நூறு (100) சிரேஷ்ட வீர்ர்களுக்கு ரூபாய் (ரூ .500,000 / =) வட்டி இல்லாத கடன் வசதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் கடற்படைத் தலைமையகத்தில் 22 ஆம் திகதி நவம்பர் 2019 அன்று வழங்கப்பட்டது.

23 Nov 2019

நைநாதீவிலிருந்து கதிர்காமத்துக்கான பாத யாத்திரையில் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு கடற்படை உதவி

கடற்படை மற்றும் கடற்படையின் போர்வீரர்கள் நைநாதீவிலிருந்து கதிர்காமத்துக்கான பாத யாத்திரை இன்று (நவம்பர் 22) வரலாற்று சிறப்புமிக்க நைநாதீவு புராண ராஜ மகா விஹாரை வளாகத்திலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

22 Nov 2019

‘கொலம்போ சூப்பர் கிராஸ்’ 2019 வெலிசரவில் டிசம்பர் 01 ஆம் திகதி தொடங்க உள்ளது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பந்தய ஓட்டுநர்கள் மற்றும் ரைடர்ஸ் சங்கம் (SLARDAR) ஆகியவை ‘கொலம்போ சூப்பர் கிராஸ்’ 2019 ஐ தொடர்ந்து 3 வது முறையாக வெலிசரவில் உள்ள கடற்படை பந்தய பாதையில் 2019 டிசம்பர் 01 ஆம் திகதி நடத்துகின்றன.

22 Nov 2019

சட்டவிரோதமாக பிடிபட்ட கடல் அட்டைகளுடன் ஐந்து (05) நபர்கள் கடற்படையினரால் கைது

2019 நவம்பர் 22 ஆம் திகதி வன்காலை கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது சட்டவிரோதமாக பிடிபட்ட கடல் அட்டைகளுடன் ஐந்து (05) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

22 Nov 2019

கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை நவம்பர் 21அன்று அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தார்.

22 Nov 2019

ஆறாவது ஆசிய-பசிபிக் சிம்போசியம் கருத்தரங்கு வெற்றிகரமாக முடிகிறது

இலங்கை கடற்படை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஏற்பாடு செய்த 06 வது ஆசிய-பசிபிக் சிம்போசியம் 2019 நவம்பர் 21 ஆம் திகதி கோல் ஃபேஸ் ஹோட்டலில் ஒரு வெற்றிகரமான குறிப்பில் முடிந்தது.

22 Nov 2019