நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் “மஹாநாக” தனது 06 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

தென் கிழக்கு கடற்படை கட்டளை தளமான “மஹாநாக” தனது ஆறாவது ஆண்டு நிறைவு விழாவை இன்று (2019 அக்டோபர் 28) திகதி பெருமையுடன் கொண்டாடுகிறது.

28 Oct 2019

35 மூத்த கடற்படை வீரர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 35 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (அக்டோபர் 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமயில் கடற்படை தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

28 Oct 2019

கடலில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு

2019 அக்டோபர் 27 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களை (02) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.

28 Oct 2019

கிழக்கு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையால் மீட்பு

கடற்படையினரினால் 2019 அக்டோபர் 27 ஆம் திகதி திருகோணமலை, பொடுவக்கட்டு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத 03 மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன.

28 Oct 2019

இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படையினர் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 26 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்தனர்.

27 Oct 2019

அடையாளம் தெரியாத உடலொன்று கடற்படையினரால் மீட்பு

இன்று (27 ஆக்டோபர் 2019) கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படை அடையாளம் தெரியாத சடலமொன்றை கண்டுபிடித்துள்ளது.

27 Oct 2019

மனிதாபிமான நடவடிக்கையின் போது ஊனமுற்ற போர்வீரர்களுக்கு நயினாதீவு வணங்க கடற்படை ஆதரவு

மாதர கம்புருபிட்டிய பகுதியில் அமைக்கப்பட்ட ‘அபிமன்சல’ யில் சிகிச்சை பெரும் மனிதாபிமான நடவடிக்கையின் போது ஊனமுற்ற போர்வீரர்களுக்கு 2019 அக்டோபர் 26 ஆம் திகதி நயினாதீவு வணங்க கடற்படை ஆதரவு வழங்கியது.

27 Oct 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏலு நபர்கள் (07) கடற்படையினரால் கைது

பூங்குடுதீவு, குரிகட்டுவன் ஜெட்டி பகுதியில் 2019 அக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏலு நபர்களை (07) கடற்படையால் கைது செய்யப்பட்டது.

27 Oct 2019

04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அடிரடி படையினர் இனைந்து 2019 அக்டோபர் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், அஞ்சி சந்தி பகுதியில் வைத்து 04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்படனர்.

27 Oct 2019

வன ரோபா தேசிய மரம் நடும் திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

கடற்படை இன்று (2019 அக்டோபர் 26) வன ரோபா தேசிய மரம் நடும் திட்டத்திற்கு ஏற்ப தெற்கு கடற்படை கட்டளையில் மரம் நடவு மற்றும் கரை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டது.

26 Oct 2019