நிகழ்வு-செய்தி

யானைத் தந்தம் கொண்ட ஒருவர் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து இன்று (2020 மே 18) கதிர்காமம் கோதமிகம பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது வீட்டொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

18 May 2020

மன்னார், நச்சிகுடா கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 22 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

மன்னார் நச்சிகுடா பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புவநெக தளத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 22 நபர்கள் இன்று (2020 மே 18) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

18 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 15 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 15 கடற்படை வீரர்கள் 2020 மே 17 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

18 May 2020

முச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவைக் கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 மே 16 ஆம் திகதி குடாஒய பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான உள்ளூர் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

17 May 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 07 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 07 நபர்கள் 2020 மே 16 மற்றும் 17 திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

17 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 12 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 189 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 12 கடற்படை வீரர்கள் 2020 மே 16 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

17 May 2020

ஐஸ் போதைப்பொருள் கொண்ட இரு சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2020 மே 15 ஆம் திகதி கின்னியா பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருள் கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

17 May 2020

ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட நான்கு சந்தேகநபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து இலுப்புகடவாய் மற்றும் முலங்காவில் பகுதிகளில் 2020 மே 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட நான்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

16 May 2020

கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மேற்கொண்டுள்ள இரண்டு கூட்டு நடவடிக்கைகளின் போது கேரள கஞ்சா கொண்ட நான்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 மே 15 ஆம் திகதி பெலியத்த மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த இரண்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது கேரள கஞ்சா கொண்ட மூன்று (03) நபர்களையும் உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு பெண்ணையும் கைது செய்தனர்.

16 May 2020

கடற்படை உறுப்பினர்களுக்கு ஓய்வெடுக்க தாய் இலங்கை புத்த கலாச்சார மையத்தின் இருப்பிட வசதிகள் வழங்கப்பட்டது

வணக்கத்திற்குரிய ராஸ்ஸகல சீவலி தேரரால் பராமரிக்கப்படுகின்ற தாய் இலங்கை புத்த கலாச்சார மையத்தின் இருப்பிட வசதிகள் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளுக்காக கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

16 May 2020