நிகழ்வு-செய்தி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அருந்ததி உதிதமாலா ஜெயநெத்தியின் ஆதரவின் கீழ், பல்வேறு நிகழ்ச்சிகளை 2020 மார்ச் 10 ஆம் திகதி கலங்கரை விளக்கம் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்ட்டது.
11 Mar 2020
11 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் படகுப்போட்டித்தொடரில் கடற்படைக்கு பல வெற்றிகள்

11 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் படகுப்போட்டித்தொடர் (Kayaking Championship) 2020 மார்ச் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் தியவண்ணா நீர் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.
11 Mar 2020
இரண்டு சட்டவிரோத கஞ்சா விவசாயிகள் கடற்படை உதவியால் கைது

கடற்படை மற்றும் ஹம்பன்தோட்டை போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2020 மார்ச் 10, ஆம் திகதி, மத்தல பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ரகசியமாக கஞ்சா பயிரிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
11 Mar 2020
ரஷ்ய கடற்படைக் கப்பல் ‘அட்மிரல் வினோகிராதோவ்’ (Admiral Vinogradov) தாயகம் திரும்பியது

இந்த மாதம் 07 ஆம் திகதி இலங்கைக்கு வந்த ரஷ்ய கடற்படைக் கப்பலான ‘அட்மிரல் வினோகிராதோவ்’ (Admiral Vinogradov) இன்று 2020 மார்ச் 10 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டது.
10 Mar 2020
இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு பாடத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு பாடத்திட்டம் 2020 மார்ச் 09 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகப் பயிற்சி பாடசாலையில் தொடங்கியது.
10 Mar 2020
கேரள கஞ்சாவுடன் ஒரு நபர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2020 மார்ச் 09, ஆம் திகதி கெபதிகொல்லாவ, கஹடகொல்லாவ பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 500 கிராம் கேரள கஞ்சா கொண்ட ஒரு வர் கைது செய்யப்பட்டார்.
10 Mar 2020
கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்த நபரை கடற்படை மீட்டுள்ளது

கெலிடோ கடலில் மூழ்கிகொன்டிருந்த ஒருவரை இலங்கை கடற்படை 2020 மார்ச் 09 ஆம் திகதி மீட்டுள்ளது.
10 Mar 2020
உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து இன்று (2020 மார்ச் 09) தனமல்வில பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சுமார் 01 கிலோ மற்றும் 700 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
09 Mar 2020
இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மேலும் 78 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் இன்று (2020 மார்ச் 08) மேலும் 78 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன.
09 Mar 2020
கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒரு நபர் கைது

2020 மார்ச் 08 ஆம் திகதி கொட்டாஞ்சேனை நகரப் பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
09 Mar 2020