நிகழ்வு-செய்தி
09வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி- ஆரம்பிக்கப்படது.
09வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி இன்று 24 பனாகொட இராணுவ முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட உள்ளரங்க மைதானத்தில் அண்மையில் (24) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.
25 Mar 2016
சம்பூரில் பிரதேசத்தில் மேலும் 177 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கும்
அதி மேன்ம தகு ஜனாதிபதி அவர்களின் கருதுகோள்கள் மீது சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் 177 ஏக்கர் காணி இன்று (25) உத்தியோகபூர்வமாக அவற்றின் உரிமையாளர்களிக்கு கையளிக்ப்பட்டன.
25 Mar 2016
மன்னார் கடல் பரப்பில் கேரல கஞ்சா 51.5 கிலோ கடற்படையின் கைது.
கடற்படைக்கு பெறுத்த இரசிய தகவல் மீது சிலாவதுர கடல் பகுதியில் நீரில் மிதிருந்த கேரல கஞ்சா 51.5 கிலோ கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் இன்று 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
24 Mar 2016
இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
“யுடாசி” மற்றும் “யுகரி” எனும் இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் இன்று 24 கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.
24 Mar 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை குச்சவேலி கடல் பிரதேசத்தில் சட்டவிரோத வலைகள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்களையும் ஒரு படகும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
24 Mar 2016
இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது
டெல்ப் தீவின் வடமேல் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட03 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் நேற்று 23 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
24 Mar 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை “செபல் ஐலண்ட்” கடல் பிர்ரேசத்தில் சட்டவிரோத பொருட்கள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்களையும் 02 படகுகளையும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
23 Mar 2016
சட்டவிரோத மீன்பிடித்த 04 மீனவர்கள் 04 ஜலெட்னைட் குற்றியுடன் கடற்படையினரால் கைது
தலைமன்னார் தென் கடலோர பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லிருந்த 100 கிராம் 04 ஜலெட்னைட் குற்றிகள்ஓரு படகுடன் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் கஜபா’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ம் திகதி செய்யப்பட்டனர்.
23 Mar 2016
ஆசியா கப்பல்கள் போக்குவரத்து கடல் கொள்ளைக்காரர்களினிடம் மற்றும் கவசம் அணிந்த கொள்ளைக்காரர்களினிடம் பாதுகாப்பு வலய ஓத்துழைப்பு மாநாடுக்காக கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.
ஆசியா கப்பல்கள் போக்குவரத்து கடல் கொள்ளைக்காரர்களினிடம் மற்றும் கவசம் அணிந்த கொள்ளைக்காரர்களினிடம் பாதுகாப்பு வலய ஓத்துழைப்பு மாநாடுவின் 10 வது ஆண்டு நிறைவு 20 நாடுகள் பிரதிநிதிகளின் பங்கேற்புவின் கடந்த 18 ம் திகதி சிங்கப்பூரின் நடப்பெற்றது.
21 Mar 2016
கேரல கஞ்சா 6.5 கிலோவுடன் இந்து மீனவர்கள் 02 பேர் கடற்படையினரால் கைது
பேதுருமுனை கடல் பிர்ரேசத்தில் கேரல கஞ்சா 6.5 கிலோவுடன் இந்து 02 மீனவர்களையும் ஒரு படகும் ‘வட கட்டளையின் கடற்படை வீரர்களினால் இன்று 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
20 Mar 2016