நிகழ்வு-செய்தி

கடற்படையினர் கடவுலின் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்
 

கொழும்பு, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து பம்பலப்பிட்டி மானிக்க வினாயகர் ஆலயத்துக்கு சென்ற ரதபவனி கடந்த ஜுலை 26 ஆம் திகதி கடற்படை தலைமையகம் அருகில் பயனித்தது. அப்பொலுது கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா உட்பட கடற்படையினர்களினால் குறித்த ரதபவனி வரவேற்கப்பட்டு அனைவரும் கடவுலின் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்.

31 Jul 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 54 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 54 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

30 Jul 2018

டன்லொப் பெல் பாய்மரக் கப்பல் போட்டியில் இலங்கை கடற்படை படகோட்ட வீரர்கள் பிரகாசிப்பு
 

அண்மையில் பொல்கொடை ஏரியில் நடைபெற்ற பாய்மரக் கப்பல் படகோட்டப் போட்டியில் இலங்கை கடற்படை படகோட்ட வீரர்கள் பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

29 Jul 2018

சதுப்புநில சூழலலைப் பாதுகாக்கும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு கடற்படையினர் கண்டல் தாவக்கண்றுகளை நடுகின்றனர்
 

வடக்கு மற்றும் வடமேல் மாகான கடற்படை கட்டளையகத்தின் கீழுள்ள இலங்கை கடற்படையினர் அண்மையில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்க்களை முன்னெடுத்துள்ளனர்.

27 Jul 2018

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 40 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 40 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஜுலை 20) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 20 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

26 Jul 2018

05 கிலோகிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது
 

கடற்படைக்கு கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (ஜூலை 24) கல்பிட்டி, கிபுல்பொக்க, உச்சமுனி கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 5.7 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு இருவரை கைப்பற்றப்பட்டது.

25 Jul 2018

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் நேற்று (ஜூலை 23) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

24 Jul 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

24 Jul 2018

அமெரிக்க இராணுவப் படை பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

அமெரிக்க இராணுவப் படை பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் ஜெனரல் ரொபட் பிரவுன் அவர்கள் இன்று (ஜுலை 23) ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

23 Jul 2018

இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜய அதன் 24 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் பொருட்கள் போக்குவரத்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜய கடந்த ஜுலை 21 ஆம் திகதி தன்னுடைய 24 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

23 Jul 2018