நிகழ்வு-செய்தி

கடற்படை வீரர் இந்திக திசாநாயக்க இந்த ஆண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டார்

‘ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் விழா -2019 பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2019 ஜூலை 17 ஆம் திகதி இடம்பெற்றதுடன் அங்கு கடற்படை வீரர் இந்திக திசாநாயக்க இந்த ஆண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக விருது பெற்றவர்.

19 Jul 2019

கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

2019 ஜூலை 18 ஆம் திகதி சிலாவதுர அரிப்பு பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது கடற்படையினரினால் கடலாமை இறைச்சியுடன் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டன.

19 Jul 2019

ரூமஸ்ஸல கடற்கரையில் காணாமல் போன இளைஞர்களின் ஒரு சடலம் கரக்கு கொண்டு வர கடற்படை உதவி

காலி ரூமஸ்ஸல கடற்கரையில் கடல் அலையில் அடித்துச் சென்று காணாமல் போன இளைஞர்களில் ஒருவரின் சடலம் இன்று (ஜூலை 18) கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

18 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு (08) நபர்கள் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேரை இன்று (ஜூலை 18) ஆம் திகதி திருகோணமலை உப்பாரு பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

18 Jul 2019

இலங்கையின் மாலத்தீவு பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் ஸ்மைல் நஸீர் அவர்கள் இன்று (ஜூலை 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

18 Jul 2019

சட்டவிரோதமாக வைத்திருந்த உலர்ந்த கடல் அட்டைகளை கடற்படையினரினால் பறிமுதல் செய்யப்பட்டது

கடற்படையினர் மற்றும் மன்னார் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகள் இனைந்து 2019 ஜூலை 17 அன்று தலை மன்னார் எருக்குலம்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது உலர்ந்த கடல் அட்டைகளுடன் ஒருவரை கைது செய்தனர்.

18 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்களை 2019 ஜூலை 17 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் வைத்து கடற்பயினரினால் கைது செய்யப்பட்டது.

18 Jul 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘விக்கிரம II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் நிமந்த திஸேரா கடமையேற்பு

இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் ரோந்து கப்பலான ‘விக்கிரம II‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) நிமந்த திஸேரா இன்று (ஜூலை 17) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

18 Jul 2019

கேப்டன் சந்திம சில்வா இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் தளபதியாக பதவியேற்றார்

கேப்டன் சந்திம சில்வா இன்று (ஜூலை 17) இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் 24 வது கட்டளை அதிகாரியாக பதவியேற்றார்.

17 Jul 2019

2393 கிலோ கிராம் பீடியிலை மற்றும் புகையிலை கொண்டு சென்ற மூவர் கடற்படையினரினால் கைது

பீடியிலை மற்றும் புகையிலை சட்டவிரோதமாக கடத்தி வந்த 03 பேரை இன்று (2019 ஜூலை 17) அதிகாலை யாழ்ப்பாணம் மண்டதீவு சந்தியில் வைத்து கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

17 Jul 2019