நிகழ்வு-செய்தி

கெப்டன் அருன தென்னகோனின் “FLEET CO/XO HAND BOOK நூல் வெளியீடு
 

கெப்டன் அருன தென்னகோனின் “FLEET CO/XO HAND BOOK நூலில் முதலாம் பிரதி இன்று 17 கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு வழங்கப்பட்டது.

17 Jun 2016

புத்தளம் துமபுக் கைத்தொழில்சாலையொன்றில் ஏற்ற தீ தடைக்காக கடற்படையின் உதவி

நேற்று முன் தினம் 15 திகதி மதுரங்குலிய பிரதேசத்தில் துமபுக் கைத்தொழில்சாலையொன்றில் அவசரமாக ஏற்ற தீ தடைக்காக புத்தளம் பிரதேச சபையில் தீ அணைக்கும் குழு நடவடிக்கை எடுக்கப்பட்டுடன் இதற்காக கடற்படையின் தீ அணைக்கும் வண்டி மற்றும் பவுஸர் எடுத்துக் கொண்டு இ.க.க தம்பண்ணியின் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

17 Jun 2016

கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவிதொகை பகிந்தல் கடற்படைத் தளபதியின் தலையைல் கீழ்

கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவிதொகை பகிந்தல் கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக திசானாயக கேட்போர் கூடத்தில் இன்று 16 நடைபெற்றுடன் இந் நிகழ்வில் பிரதான அத்தியாக கடற்படைத் தலபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.

16 Jun 2016

சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட 11 உள்நாடு மீனவர்கள் கைது

புங்குடுதீவு வடமேல் கடற் பரப்பில் தடைசெய்யப்பட்ட வலைகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 11 உள்நாடு மீனவர்கள் வட கடற்படை பிராந்தில் கஞ்சதேவ நிறுவனத்தில் கடற்படை வீரர்களினால் நேற்று 15 கைது செய்யப்பட்டனர்.

16 Jun 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கைது

டெல்ப் தீவுவில் வடமேல் இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் டோலர் படகுவுடன் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடலோர திணைக்களத்தில் வீரர்களினால் இன்று 16 காலை கைது செய்யப்பட்டனர்.

16 Jun 2016

கடற்படைத் தளபதி வட மத்திய கட்டளையில் விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 15 வட மத்திய கட்டளையின் விஜயம் செய்தார். வட மத்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் திமுது குணவர்தன அவர்களால் கடற்படைத் தளபதி வரவேற்கப்பட்டுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தலைமையகத்தில் மற்றும் வட மத்திய கட்டளையில் அதிகாரிகள் பலர் கலைந்து கொண்டனர்.

16 Jun 2016

சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அழித்த கொஸ்கம, வைத்தியசாலை திருத்தப் பணிகள் பூர்த்தி – கடற்படை

அண்மையில் சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அழித்த கொஸ்கம, வைத்தியசாலை திருத்தப் பணிகள் பூர்த்தி நடவடிக்கை கடற்படையினரால் நேற்று 12 இரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.

13 Jun 2016

தடைசெய்யப்பட்ட வலையகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள் நாடு மீனவர்கள் கைது.

சாம்பூர் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வலையகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள் நாடு 23 மீனவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் “விதுர” நிறுவனத்தில் வீரர்களினால் நேற்று 12 கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 Jun 2016

கடற்படைனரின் நீர் மற்றும் நிலப் பகுதி படை நடவடிக்கைப் பாடனேறி நிறைவு

கடற்படையின் ரோந்து நடவடிக்கைகளுக்கான பிரிவினால் 2 வது முறையாக வாகரை கடலோர பகுதிகளில் முள்ளிக்குளம் இலங்கை கடற்படைக்கப்பல் ‘காசியப்ப’ கடற்படை நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட நீர் மற்றும் நிலப் பகுதி படை நடவடிக்கைப் பாடனேறி இலங்கை கடற்படைக்கப்பலான ‘பரண’ கடற்படை முகாமில் கடந்த ஏப்ரல், 27ம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்ட அண்மையில் 09ம் திகதி நிறைவுக்கு வந்தது.

11 Jun 2016

‘இலங்கை கடற்படைக் கப்பல் சயுரல’ வின் முன்னோட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்

இலங்கை கடற்படைக் கப்பல் சயுரலாவை இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் வைத்து பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஜுன்10) ஆரம்பித்து வைத்தார்.

10 Jun 2016