சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் ஜூலை 12 திகதி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 மினவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

14 Jul 2017

கண்டி போதனா மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வுக்கு கடற்படை தளபதியின் பங்கேற்பு
 

கண்டி போதனா மருத்துவமனையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு சுகாதார மற்றும் ஊட்டச்சத்து உள்ளூர் சுகாதார அமைச்சர் டாக்டர் திரு ராஜித சேனாரத்ன அவர்களால் இன்று (13) திரந்து வைக்கப்பட்டுள்ளது.

13 Jul 2017

கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் தொடர்பாடல் பாடசாலையின் நடைமுறை வகுப்பு அறை திறந்து வைப்பு
 

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் தொடர்பாடல் பாடசாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நடைமுறை வகுப்பு அறைகள் இன்று (13) கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

13 Jul 2017

ஹெராயினுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (12) மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள், கடற்படை நாய் பிரிவின் இணைக்கப்பட்ட வீர்ர்கள் மற்றும் கொழும்பு பொலிஸ் சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது மொரட்டுவ பகுதியில் வைத்து 64.86 கிராம் ஹெராயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளன.

13 Jul 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்களுடன் 02 படகுகள் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (ஜுலை 12) நெடுந்தீவுக்கு வட மேற்கு பகுதி கடலிருந்து 12.5 மற்றும் 9.5 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

13 Jul 2017

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகின் புதிய கட்டிடம் கடற்படை தளபதி அவர்களால் திறந்து வைப்பு
 

வெலிசர கடற்படை முகாமில் நிறுவப்பட்டுள்ள கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகின் புதிய கட்டிடம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் இன்று (ஜூலை 12) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

12 Jul 2017

கடற்படை மரைன் படைப்பிரிவினரின் நீல திமிங்கலம் III பயிற்சி வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
 

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன அவர்களது நோக்களுக்கு அமைவாக நிறுவப்பட்டுள்ள இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் இரன்டாம் படைப்பிரிவினரால் தங்களுடைய பயிற்சிகளின் இறுதி பயிற்சியான நீல திமிங்கலம் III இன்று (ஜுலை 12) பூர்த்திசெய்துள்ளனர்.

12 Jul 2017

கடலில் மூழ்கிய யானை மீட்கப்பட்டுள்ளது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் நேற்று (ஜூலை 11) காலை கோகிலாய் பகுதி கோக்குதுடுவாய் இருந்து 08 கடல்மைல்கள் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யானை ஒன்றின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளது.

11 Jul 2017

போதைப் பொருட்களுடன் இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 11) வடமேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் புத்தளம் போலீஸ் அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது நொரச்சோலை பகுதியில் வைத்து 1000 போதைப் மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

11 Jul 2017

இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

11 Jul 2017