நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
 

கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு.

11 Jul 2017

ரியர் அட்மிரல் ரோஹித பிரேமசிரி கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ரோஹித பிரேமசிரி அவர்கள் இன்றுடன் (11) தமது 35வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்துஓய்வு பெற்றுள்ளார்.

11 Jul 2017

அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

அவுஸ்திரேலிய கடற்படையின் பிகெட் வகையில் (ANZAC – Class Frigate) கப்பலான (எச் எம் ஏ எஸ்) “அருண்டா” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (10) கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

10 Jul 2017

சூரியவெவ, மீகஹயதுர பகுதியில்நிருவப்பட்டநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திபிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று (09)சூரியவெவ, மீகஹயதுர பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

09 Jul 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களுடன் ஒரு படகு கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (08) கோவிலம்துறைக்கு வட மேற்கு பகுதி கடலிருந்து 13 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்யப்பட்டுள்ளது.

09 Jul 2017

மேலும் ஒருநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திபிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று (08)பொல்பிதிகம, கதுபொடகம பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

08 Jul 2017

மேலும் ஒருநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின்வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொதுமக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

07 Jul 2017

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட பெருங்கடல் வெள்ளைக் கட்டைவிரல் சுறா (Ocean white strip shark) 114 கிலோகிராம் கடற்படையினறால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படிகடலோரக் காவல்படையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் இன்று (ஜுன் 07) காலை பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அரியவகையானபெருங்கடல் வெள்ளைக் கட்டைவிரல் சுறா (Ocean white strip shark) 114 கிலோகிராம் கைது செய்யப்பட்டுள்ளன.

07 Jul 2017

கடற்படை வீர்ர் எச்எம்யுஎஸ் பன்டாரவின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை வீர்ர் எச்எம்யுஎஸ் பன்டார திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.

07 Jul 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களுடன் இரு படகு கைது
 

இலங்கை கடற்படையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின்இரன்டு அதிவேகத் தாக்குதல் படகுகள் நேற்று (ஜூலை 05) நெடுந்தீவுக்குவட மேற்கு பகுதி கடலிருந்து 15 கடல் மைல்கள் மற்றும் கோவிலம்துறைக்கு வட மேற்கு பகுதி கடலிருந்து 7.5 கடல் மைல்கள் தூரத்தில்(பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகுகளும் கைதுசெய்யப்பட்டுள்ளது.

06 Jul 2017