நிகழ்வு-செய்தி

கேரள கஞ்சா 153.1 கிலோ கிராம் கன்டுபிடிக்கப்பட்டது
 

வட கடற்படை கட்டளையின் பி 437 அதிவேகத் தாக்குதல் படகுக்கு மற்றும் கடலோரப் காவலபடையின் சீஜி 401 அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் பருத்தித்துறைக்கு வடக்கு திசை கடலில் கைவிடப்பட்ட 153.1 கிலோ கிராம் கேரள கஞ்சா நேற்று (நவம்பர் 19) கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

20 Nov 2017

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நய்நதீவில் மருத்துவ சிகிச்சை முகாம்
 

வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட நய்நதீவில் உள்ள நய்நதீவு ரஜமஹா விஹாரையில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (நவம்பர் 18) நடாத்தியுள்ளனர்.

19 Nov 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் கச்சதீவுக்கு வடகிழக்கு மற்றும் நெடுந்தீவு தீவுக்கு மேற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் இரு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 Nov 2017

இலங்கை கடற்படை கப்பல் ஜகதா 26 வது கப்பல் தினத்தை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் 26 வது கப்பல் தினத்தை முன்னிட்டு கப்பலின் கட்டளை அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் நிஷாந்த குலதுங்க அவர்களால் பிரிவு சரிபார்க்கப்படும் நிகழ்வு கடந்த நவம்பர் 15ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது.

17 Nov 2017

நிவுகாசல் எனும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் 14 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ஆஸ்திரேலிய கடற்படையின் நிவுகாசல் எனும் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 17) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

17 Nov 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் ரோந்து பணியில் இயங்கும் ஆழ்கடல் பார்வையிடும் கப்பலான சாகரவில் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் பருத்தித்துறை கலங்கரை விளக்குக்கு வடமேற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 10 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 Nov 2017

ரஷிய தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ரஷிய தூதுவர் யூரி மெடெரி அவர்கள் இன்று (நவம்பர் 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

16 Nov 2017

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

இலங்கை கடற்படையின் பணி புரியும் 50 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற ரூபா 500,000,00 கடன் வழங்கல் இன்று (நவம்பர் 17) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் நடைபெற்றது.

16 Nov 2017

கடற்படை வீர்ர் டப்,எம்,எஸ் திலகரத்னவின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை சிரேஷ்ட வீர்ர் டப்,எம்,எஸ் திலகரத்ன திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.

16 Nov 2017

இலங்கை கடற்படையின் சயுரல கப்பல் தாய்லாந்தில் பதாயா துறைமுகத்திற்கு வந்தடைந்தது
 

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் (ASEAN IFR 2017) மற்றும் அது தொடர்பான பயிற்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த 09ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட்டு சென்ற இலங்கை கடற்படை கப்பல் சயுரல இன்று (நவம்பர் 16) தாய்லாந்தில் பதாயா துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

16 Nov 2017