நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி பாகிஸ்தான் இராணுவ பிரதானியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படைத் தளபதி,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் பாகிஸ்தான் இராணுவ பிரதானி ஜெனரல் கமர் ஜாவிட் பஜா அவர்களை இன்று(16) லாஹுரில் வைத்து சந்தித்தார்.

17 Feb 2017

கராத்தே போட்டி பயின்ற கடற்படையினரின் குழந்தைகளுக்கு வண்ண சேணம் அணிந்துவது வெலிசறையில்
 

கடற்படை கராத்தே பிரிவின் பயிற்சி பெற்ற கடற்படையினரின் 08 குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் மற்றும் வண்ண சேணம் அணிந்துவம் நிகழ்வு கடந்த 08 ம் திகதி வெலிசறையில் இலங்கை கடற்படை கப்பல் மஹசென் நிறுவனத்தில் நடைபெற்றது.

17 Feb 2017

கடற்படைத் தளபதி பாகிஸ்தான் கடற்படை யுத்த கல்லூரி மாணவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்
 

லாகூரில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படை யுத்த கல்லூரியில் கல்வி கற்கும் பாகிஸ்தான் நாட்டு மற்றும் நட்பு நாடுகள் ஆகியவற்றின் மாணவ அதிகாரிகள் மத்தியில் நேற்று(15) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் இலங்கை கடற்படையினர் “எதிரிகளுடன் யுத்தம் செய்தல் பற்றிய அனுவம்.” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

16 Feb 2017

கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கைளின் மூலம் அமெரிக்கா டொலர் 20 மில்லியன் வருமானம்
 

கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கடற்படையினர் 15 மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலம் அமெரிக்க டொலர் 20 மில்லியனை வருமானமாக பெற்றுள்ளது.

16 Feb 2017

பிரேசில் தூதுவர் இலங்கை கடற்படை பிரதானியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான பிரேசில் தூதுவர் , அதிமேதகு எலிசபத் சோபி மசேல்லா டி பொஸ்கோ அவர்கள் இலங்கை கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க அவர்களை இன்று(15) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

15 Feb 2017

பாகிஸ்தானில் நடைபெறுகின்ற அமான்-2017 இறுதி நிகழ்வில் கடற்படைத்தளபதி பங்கேற்பு
 

பாகிஸ்தானில் நடைபெறுகின்ற அமான்-2017 கூட்டுப் பயிற்சியின் இறுதி நிகழ்வு பாகிஸ்தான், கராச்சியில் நேற்று(14) இடம் பெற்றது.

15 Feb 2017

960 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கினங்க தென் கிழக்கு கடற்படை கட்டளைக்குற்பட்ட பானம, இலங்கை கடற்படைக் கப்பலான மாஹாநாக வீரர்களினால் 960 கிலோ கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 Feb 2017

கடற்படைத்தளபதி பல பாகிஸ்தான் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுடன் சந்திப்பு
 

பாகிஸ்தானக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்படைதளபதி வைஸ்அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் அமான்-2017 கூட்டுப்பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றார்.

14 Feb 2017

கடற்படைத்தளபதி காரச்சியிலுள்ள அலி ஜின்னா கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்
 

பாகிஸ்தானக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்படைதளபதி வைஸ்அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று (13) காரச்சியிலுள்ள தேசிய அலி ஜின்னா எனும் பிரபல்யமான கல்லறைக்கு கடற்படைத்தளபதி அவர்கள் விஜயமொன்றினை மேற்கொண்டார்.

14 Feb 2017

இன்னொறு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின்வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் மற்றெமொரு சமூக நலத் திட்டமாகபுத்தல பிரதேச செயலகத்தின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (12)மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

13 Feb 2017