சட்டவிரோதமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 12 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் நேற்று (ஜனவரி 27) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது. வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் தலைமன்னாருக்கு வட திசை கடல் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
28 Jan 2018
கடலாமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் ஒருவர் கைது

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 25) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் நீர்கொழும்பு மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களம் உத்தியோகத்தர்கள் இனைந்து பிடிபன பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 22 கிலோ கிராம் கடலாமை இறைச்சி மற்றும் 5.4 கிலோ கிராம் முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
26 Jan 2018