கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீயணைப்புக்காக கடற்படை ஆதரவு
 

கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா கன்டெய்னர் டெர்மினலில் (JCT) அலுமினியம் பாஸ்பேட் (Aluminium Phosphide) வகையில் இரசாயனங்கள் நிறைந்த ஒரு கொள்கலன் வெடித்து ஏற்பட்ட ஏற்பட்ட தீயை நேற்று (அக்டோபர் 23) கடற்படையினரினால் முலுமையாக அணைக்கப்பட்டது.

24 Oct 2018

காலி உரையாடல் கருத்தரங்கில் கழந்துகொன்ட வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற மேலும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று (அக்டோபர் 23) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்கவர்களை சந்தித்தனர்.

24 Oct 2018

ஓத்துழைப்புக்களின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்துக்காக ஒன்றிணைதலுடன் காலி கலந்துரையாடல் 2018 வெற்றிகரமாக நிறைவு
 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஒம்பதாவது வருடமாக தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 23) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவடிந்தது.

24 Oct 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

24 Oct 2018

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகு நேற்று (அக்டோபர் 10) இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

23 Oct 2018

கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ச்சியான ஒன்பதாவது தடவையாக ஏற்பாடு செய்த காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாட்டு காலி முகத் ஹோட்டலில் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது.

23 Oct 2018

காலி கலந்துரையாடல் 09 வது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து ஒம்பதாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 22) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது.

23 Oct 2018

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கிரி உஸ்மான் ஹாரூன் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

‘கிரி உஸ்மான் ஹாரூன் ’ எனும் இந்தோனேசிய கடற்படைக்கப்பல் நேற்று (ஒக்டோபர், 20 ) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது.

21 Oct 2018

05 வது கடற்படை திறந்த படப்பிடிப்பு போட்டித்தொடர் – வெலிசரையில்
 

05 வது கடற்படை திறந்த படப்பிடிப்பு போட்டித்தொடர் கடந்த அக்டோபர் 05 திகதி முதல் 13 ஆம் திகதி வரை வெலிசரை கடற்படை படப்பிடிப்பு காம்ப்ளக்ஸில் நடைபெற்றது.

18 Oct 2018

“காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாடு- 2018 ” ஊடக விழிப்புணர்வு
 

காலி பேச்சுவார்த்தை – 2018 சர்வதேச கடல்சார் மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (அக்டோபர் 16) கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் பியால் த சில்வா அவருடைய தலைமையில் கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

16 Oct 2018