கிலாலி ஏரியில் நடத்திய மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சி வெற்றிகரமாக நிரைவடைந்தது
 

கடற்படை சிறப்பு படகு படையனி, உடனடி அதிரடி படகுகள் படையனி, நீர்முழ்கி ஆகிய பிரிவுகளின் வீர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தில் அதிகாரிகள், வீர்ர்கள் இனைந்து கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி கிலாலி சங்குபிட்டி பகுதியில் வெற்றிகரமாக வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் போது மீட்பு முறைகளை பற்றி பயிற்சியொன்று மேற்கொன்டுள்ளது.

16 Nov 2018

68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் கொழும்பில்
 

புகழ்பெற்ற வரலாற்றைச் சேர்ந்த இலங்கை கடற்படையின் 68 வது கடற்படை தினம் அடுத்த டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ளது. குறித்த தினத்தை முன்னிட்டு கொழும்பு செயின்ட் லூசியா கதீட்ரத்தில் நேற்று (நவம்பர் 13) கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் இடம்பெற்றது.

14 Nov 2018

"கலு கங்க" நீர்த்தேக்கத்தில் கடற்படையினர் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கை
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் மாத்தளை, லக்கலை பகுதியில் அமைந்துள்ள "கலு கங்க" நீர்த்தேக்கத்தில் முழ்கியுள்ள புல்டோசரொன்றை தரைக்கு கொன்டுவருதுக்கான நீர்முழ்கி நடவடிக்கையொன்றை கடந்த 09 ஆம் திகதி தொடங்கியதுடன் குறித்த புல்டோசரை மாலுமிகள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

14 Nov 2018

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
 

கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (நவம்பர், 13) சந்தித்தார்.

13 Nov 2018

கடற்படை சிறப்பு படகு படை தனது 25 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

மத சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து 1993 நவம்பர் 09 ஆம் திகதி தொடங்கிய இலங்கை கடற்படை சிறப்பு படகு படை தனது 25 ஆண்டு நிறைவை திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் கடந்த நவம்பர் 09 ஆம் திகதி கொண்டாடியது.

13 Nov 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்விரோதமான மீன்பிடி மற்றும் வெடிபொறுட்கள் பயன்படுத்தல் ஆகிய காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

13 Nov 2018

யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்கள் நினைவுகூர பட்டது.
 

தாய் நாட்டுக்காக யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் விழா இன்று (நவம்பர் 11) கொழும்பு, விகார மகா தேவி பூங்காவில் வீரர்கள் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.

12 Nov 2018

டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரில் முதல் போட்டியில் வெற்றி கடற்படைக்கு
 

டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரின் கடற்படை அணி பங்குபெற்ற முதல் போட்டி கடந்த நவம்பர் 09 ஆம் திகதி கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

12 Nov 2018

தலைமன்னார் பகுதியில் கேரளா கஞ்சா பொதியொன்று கைப்பற்றப்பட்டது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் ஊருமலை மற்றும் தலைமன்னார் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது காட்டுசெடிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 04 பொதிகளில் உள்ள 39.84 கிலோகிராம் கேரளா கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது.

11 Nov 2018

கடுமையான மழை காரணமாக கல்முனை பகுதிக்கு கடற்படையினரால் போக்குவரத்து வசதிகள்
 

அண்மையில் ஏற்பட்ட கடுமையான மழை காரணத்தினால் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்த கல்முனை திரவந்தியந்மடு பகுதி மக்களுக்கு தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டது.

11 Nov 2018