சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 நேற்று பேர் (மே 15) திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

16 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) நேற்று (மே 15) வெத்தலகேனி கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

16 May 2019

76.6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் வடக்கு கடலில் இன்று (மே 15) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 76.6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கைது செய்யப்பட்டன.

15 May 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ நிருவனம் அதன் 10 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

வடமேற்கு கடற்படை கட்டளையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ நிருவனத்தின் 10 வது ஆண்டு நிறைவை நேற்று (மே 14) கொண்டாடியது.

15 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கடகாராச்செனாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 பேர் நேற்று (மே 14) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

15 May 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘பரன’ நிருவனம் அதன் 10 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

வடமேற்கு கடற்படை கட்டளையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ‘பரன’ நிருவனத்தின் 10 வது ஆண்டு நிறைவை நேற்று (மே 14) கொண்டாடியது.

15 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது

உப்பாரு பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் நேற்று (மே 14) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

15 May 2019

இலங்கை கடற்படை கப்பல் சமுதுர சிங்கப்பூருக்கு நெருங்கியது

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியின் (International Maritime Defence Exhibition – IMDEX) பங்கேற்க சிங்கப்பூருக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கடந்த மே 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.

15 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, ரவுன்ட் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் நேற்று (மே 13) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

14 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கடகாராச்செனாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் நேற்று (மே 13) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன

14 May 2019