நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் பணியாற்றும் கேப்டன் அனில் போவத்த முன்னாள் சேவையாளர்கள் படைக்கு ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கினார்

இலங்கை கடற்படையின் பணியாற்றும் கேப்டன் அனில் போவத்தவுக்கு சொந்தமான கண்டி கட்டுகஸ்தோட்டவில் உள்ள வீட்டை கடற்படை சிரமத்தில் முதியோர் இல்லமாக புதிப்பித்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் இன்று (ஆகஸ்ட் 31) மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் இலங்கை முன்னாள் சேவையாளர்கள் படையினருக்கு வழங்கப்பட்டது.

31 Aug 2019

கரைநகர் பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படை கண்டுபிடித்தது

2019 ஆகஸ்ட் 30 அன்று, யாழ்ப்பாணம் கரைநகர் பகுதியில் ஒரு நெல் வயலில் கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படை கண்டுபிடித்தது.

31 Aug 2019

கடற்படைத் தளபதி புதிதாக கட்டப்படுகின்ற இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தின் புதிய இறங்குதுறை பார்வையிட்டார்

இலங்கை கடற்படையின் கப்பல் தளம் மற்றும் கப்பல்களை நிறுத்தி வைக்க ஏதுவாக புதிதாக கட்டப்பட்ட இறங்குதுறை ஆய்வு செய்ய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார். இந்நிகழ்

31 Aug 2019

மேலும் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

யாழ்ப்பாணம் புங்கூடுதீவு பகுதியில் அமைந்துள்ள கண்ணாகி அம்மன் கோவில் வளாகத்தில் கடற்படையினரினால் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று 2019 ஆகஸ்ட் 30 அன்று, அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

31 Aug 2019

வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படை ஆயத்தம்

தேவைப்படும் போது நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடற்படை, இன்று (ஆகஸ்ட் 30) ரத்னபுரா மாவட்டத்திற்கு கடற்படையின் விரைவான பதில் மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) குழுவினரை அனுப்பியது.

30 Aug 2019

கடற்படை மூலம் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கான கப்பல்களுக்கான அணுகல் மற்றும் பறிமுதல் (Visit Board Search and Seizure - VBSS) பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா, 2019 ஆகஸ்ட் 30 அன்று திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

30 Aug 2019

கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 03 பேரை கடற்படை மீட்டுள்ளது

ஹிக்கடுவ மற்றும் சீனிகம இடையே கடலில் மூழ்கிகொன்டிருந்த மூன்று மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 30 மீட்டுள்ளது.

30 Aug 2019

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய திட்டத்திற்கு இணையாக கடற்படை நடத்திய இரண்டு மரக்கன்று நடும் திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சிக்கு இணையாக இரண்டு மரக்கன்று நடும் திட்டங்கள் 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் நவந்துரை மற்றும் அலைப்பிட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றன.

30 Aug 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் இன்று (ஆகஸ்ட் 30) திருகோணமலை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

30 Aug 2019

கேரள கஞ்சா 2 கிலோ 650 கிராமுடன் மூன்று நபர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி மன்னார், உதயபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2 கிலோ 650 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

30 Aug 2019