இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை இன்று செப்டம்பர் 18 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.

18 Sep 2019

ஊரகஸ்மன்சந்தி ஹோரவல பகுதியில் நீரில் மூழ்கிய இரண்டு மோட்டார் சைக்கிள்களை மீட்க கடற்படை உதவி

ஊரகஸ்மன்சந்தி ஹோரவல பகுதியில் நீரில் மூழ்கிய இரண்டு மோட்டார் சைக்கிள்களை மீட்க இலங்கை கடற்படை உதவியுள்ளது.

18 Sep 2019

அட்மிரல் (ஓய்வு) வசந்த கரண்னாகொட அட்மிரல் ஒப் த ப்லீட் என தரத்தில் அபிஷேகம் செய்யும் விழா செப்டம்பர் 19 அன்று கொழும்பில்

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் (ஓய்வு) வசந்த கரன்னாகொட மூத்த அதிகாரியை அட்மிரல் ஒப் த ப்லீட் தரத்தில் அபிஷேகம் செய்யும் விழா 2019 செப்டம்பர் 19 ஆம் திகதி கொழும்பு துறைமுக வளாகத்தில் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

18 Sep 2019

தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துக்காக கடற்படை பங்களிப்பு

தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இன்று (செப்டம்பர் 17) கொழும்பின் காலி முகத்திடம் கடற்கரையில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டன.

17 Sep 2019

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் உடப்புவ, முண்தலம பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 16, அன்று கடற்படையால் கைது செய்யப்பட்டார்.

17 Sep 2019

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் உலகளாவிய ஆர்வங்களின் உதவி செயலாளர், கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் உலகளாவிய ஆர்வங்களின் உதவி செயலாளர் திரு. ஜாரோட் ஹோவர்ட் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை இன்று (செப்டம்பர் 17) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

17 Sep 2019

சந்தேகத்திற்கிடமான 04 மீன்பிடிக் கப்பல்களை கடலில் வைத்து கடற்படை கைப்பற்றியது

இலங்கையின் தனித்துவமான பொருளாதார மண்டலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பலொன்று மூலம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 'தனுஜி', 'சுப பெதும் 4', 'லக்பிரிய தேஹி' மற்றும் 'நலின் 10' என பெயரிடப்பட்ட பல நாள் மீன்பிடிக் படகுகள் மாலத்தீவு கடலில் மீன்பிடிப்பதை கண்கானிக்கப்பட்டது.

16 Sep 2019

நேவி ஜர்னலின் (Navy Journal) ஐந்தாவது தொகுதியில் முதல் இதழ் வெளியிடப்படும்

இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியிட்டுள்ள நேவி ஜர்னலின் (Navy Journal) ஐந்தாவது தொகுதியில் முதல் இதழ் இன்று (செப்டம்பர் 16) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு அதன் தலைமை ஆசிரியர் கேப்டன் பிரசாத் காரியப்பெருமவினால் வழங்கப்பட்டன.

16 Sep 2019

வெளிநாட்டு கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படை மூலம் சிறப்பு பயிற்சி

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பற்றி நிறுவனத்தின் பங்காளிகளுக்காக நடத்தப்படுகின்ற கப்பல்களுக்கான அணுகல் மற்றும் பறிமுதல் பாடநெறி இன்று (2019 செப்டம்பர் 16) திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படை தலைமையகத்தில் தொடங்கியது.

16 Sep 2019

இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (2019 செப்டம்பர் 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

16 Sep 2019