நிகழ்வு-செய்தி
கடற்படைத் தலைமையகத்தின் புதிதாக நிறுவப்பட்ட செயல்பாட்டு அறையை கடற்படைத் தளபதி திறந்து வைத்தார்

கடற்படைத் தலைமையகத்தின் புதிதாக நிறுவப்பட்ட செயல்பாட்டு அறையை இன்று (நவம்பர் 05) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா திறந்து வைத்தார்.
05 Nov 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

குதிரமலை கடல் பகுதியில் 2019 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.
05 Nov 2019
பெலியத்த பவலோகா தியான மையத்தின் கட்டின பூஜைக்கு கடற்படை ஆதரவு

பெலியத்த பவலோகா தியான மையத்தின் கட்டின பூஜை விழா 2019 நவம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் ஏராளமான பக்தர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு இலங்கை கடற்படை உதவியது.
05 Nov 2019
650 வெளிநாட்டு மது பாட்டில்களைக் கொண்ட நபரை கடற்படையால் கைது

650 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் கொண்ட ஒருவர், மேற்கு கடற்படை கட்டளை மற்றும் கலால் துறை நடத்திய கூட்டு சோதனையின் போது 2019 நவம்பர் 3 ஆம் திகதி வத்தல பகுதியில் கைது செய்யப்பட்டார்.
04 Nov 2019
06 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்கள் கடற்படையால் கைது

2019 நவம்பர் 4 ஆம் திகதி புத்தலம் பாழவிய பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 06 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்கள் கடற்படை கைது செய்தது.
04 Nov 2019
கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது பல நீர் ஜெல் குச்சிகள் மிட்பு

கடற்படையால் 2019 நவம்பர் 03 ஆம் திகதி எராக்கண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
04 Nov 2019
தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையால் கைது

கடற்படையால் 2019 நவம்பர் 03 ஆம் திகதி திருகோணமலை பெக் பே கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டது.
04 Nov 2019
224 கிலோகிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருள் தென் கடலில் வைத்து கடற்படையால் கைது

இலங்கைக்கு சொந்தமான தென் கடல் பகுதியில் 224 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஹெராயின் என சந்தேகப்படுகின்ற போதைப்பொருளை கொண்டு சென்று கொண்டிருந்த மீன்பிடி படகொன்று 2019 நவம்பர் 03 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டது.
04 Nov 2019
சட்டவிரோத சிகரெட்டுகளுட்டன் நபரொருவர் கைது

2019 நவம்பர் 01 ஆம் திகதி நீர்கொழும்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4,000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவரை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கைது செய்தனர்.
03 Nov 2019
அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கடற்படை 2019 நவம்பர் 01 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள கல்லடிச்சேனையிலிருந்து கடலில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது கைது செய்துள்ளதனர்.
02 Nov 2019