நிகழ்வு-செய்தி

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடி படகும் இலங்கை கடற்படையால் இன்று (நவம்பர் 02) ஆம் திகதி கைது செய்யப்பட்டன.

02 Nov 2019

அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (நவம்பர் 02) வாக்கரையில் உள்ள கோவில் குடியிருப்பு பகுதியில் கடற்படை அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலகைளை மீட்டுள்ளது.

02 Nov 2019

122 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது

இன்று (நவம்பர் 2) மாதகலில் உள்ள சவுக்கடி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 122 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை கடற்படை கைது செய்தது.

02 Nov 2019

போதைப்பொருள் தடுப்பில் மற்றுமொரு கடற்படை நடவடிக்கை

பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கடற்படை வீரர்கள் 2019 நவம்பர் 01 ஆம் திகதி மெதவச்சி, ரபேவ பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போது, மதன மோதக கொண்டு சென்ற ஒருவரை கைது செய்தனர்.

02 Nov 2019

கந்தான பகுதியில் டயர் சேவை மையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

ஜா எல, கந்தான பகுதியில் உள்ள டயர் சேவை மையத்தில் 2019 அக்டோபர் 31 ஆம் திகதி இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

01 Nov 2019

நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

மொஹட்டிகோட, கோனபோல பாதையில் உள்ள பாலத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்த ஒருவரின் சடலத்தை கண்டுபிடிக்க இலங்கை கடற்படை 2019 அக்டோபர் 31 ஆம் திகதி சுழியோடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் படி மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.

01 Nov 2019

தங்காலை பழைய சிறைச்சாலை கட்டிடம் கடற்படைக்கு ஒப்படைக்கப்படும்

தங்காலை பழைய சிறைச்சாலை , 2019 அக்டோபர் 30 ஆம் திகதி கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது.

31 Oct 2019

போதைப்பொருளுடன் இரண்டு நபர் (02) கைது செய்ய கடற்படை உதவி

கடற்படையினர் மற்றும் போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 30 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 815 கிராம் கஞ்சாவுடன் இருவரை கைது செய்யப்பட்டனர்.

31 Oct 2019

கேரள கஞ்சாவுடன் போதைப்பொருள் கடத்தல் காரர் கடற்படையினரால் கைது

கடற்படையால் 2019 அக்டோபர் 30 ஆம் திகதி சுண்டிகுளம் பகுதியில் 25.9 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

31 Oct 2019

கடற்படை பேச்சு போட்டி 2019 கொழும்பில் முடிவடைந்தது

இலங்கை கடற்படை ஆராய்ச்சி பிரிவு தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்த கடற்படை பேச்சு போட்டி 2019 இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

30 Oct 2019