கடலோரப் பகுதியின் பாதுகாப்பை கடற்படை உறுதி செய்கிறது

இலங்கை கடற்படையின் கடற்கரை சுத்தம் திட்டங்களின் தொடரின் மற்றொரு திட்டம் இன்று (ஜனவரி 03, 2020) யாழ்ப்பாணத்தில் உள்ள மண்டதீவு பகுதியில் நடத்தப்பட்டது.

03 Jan 2020

கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்கள் கைது

நடவடிக்கைகளை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி முல்லைதீவு கல்லப்பாடு பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

03 Jan 2020

சட்டவிரோதமாக இரத்தினக் கற்கள் விற்க முயற்சித்த 06 பேரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் இலங்கை போலீசார் இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் நடத்திய சோதனையின்போது சட்டவிரோதமாக ரத்தினக் கற்களை விற்பனை செய்த 6 பேரை கைது செய்துள்ளனர்.

03 Jan 2020

சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவுகள் குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வு படுத்த கடற்படை ஊடக சந்திப்பொன்று நடத்தியது

சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவுகள் மற்றும் அதன் சட்ட கட்டமைப்பைப் பற்றி ஊடகங்கள் விழிப்புணர்வு படுத்த ஊடக சந்திப்பொன்று கடற்படை ஊடக ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தலைமையில் இன்று (2020 ஜனவரி 2) பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

02 Jan 2020

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்கள் கொண்ட ஒரு நபர் கடற்படையின் உதவியுடன் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 02 ஆம் திகதி மன்னார் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பல டெட்டனேட்டர்களைக் கண்டறிந்தது.

02 Jan 2020

இலங்கை கடற்படை கப்பல் ‘தம்மென்னா’ நிருவனம் தனது 24 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் ‘தம்மென்னா’ நிருவனம் தனது 24 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் 2020 ஜனவரி 01 அன்று கொண்டாடியது.

01 Jan 2020

மணல் அகழ்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் மணல் ஏற்றும்போது இரண்டு (02) நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, 2019 டிசம்பர் 31 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கடுவெவ ஆருவவில் மணல் அகழ்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் மணல் ஏற்றும்போது இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

01 Jan 2020

ஒரு உற்பத்தி குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், ஒரு நல்லொழுக்கமுள்ள ஒழுக்கமான, நியாயமான சமூகம் மற்றும் வளமான தேசம் என்ற நான்கு இலக்குகளை அடைவதற்கு கடற்படை உறுதியளிக்கிறது.

2020 புத்தாண்டில் கடமைகள் தொடங்குவதற்கு முன்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் இன்று (2020 ஜனவரி 01) காலை கடற்படை தலைமையகத்தில் அரசு ஊழியரின் உறுதிமொழி வழங்கப்பட்டது.

01 Jan 2020

யானையின் முத்துக்கள் விற்பனைக்கு முயற்சித்த 07 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 டிசம்பர் 31 ஆம் திகதி கல்முனை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது யானையின் முத்துக்கள் வைத்திருந்த ஏலு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

01 Jan 2020

ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு மற்றும் காலி முகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவது இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டது

2019 அக்டோபர் 01 அன்று இலங்கை கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் விசேட அணி வகுப்பு மற்றும் காலி முகத்தின் தேசியக் கொடியை ஏற்றுவது இன்று (2020 ஜனவரி 01) அதிகாரப்பூர்வமாக விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டது.

01 Jan 2020