நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் 'சில்ப' நிறுவனம் தனது 13 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது.

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘சில்ப’ நிறுவனத்தின் 13 வது ஆண்டு நிறைவை 2020 செப்டம்பர் 27 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

28 Sep 2020

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு திடீர் விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கை கடற்படையின் 24 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக 2020 செப்டம்பர் 26 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

28 Sep 2020

இலங்கை கடற்படை கப்பல் 'களனி' நிறுவனம் தனது 13 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது.

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘களனி’ நிறுவனத்தின் 13 வது ஆண்டு நிறைவை 2020 செப்டம்பர் 25 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

26 Sep 2020

வெற்றிகரமான விஜயத்தின் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் கப்பல்கள் தாயகம் திரும்பின

2020 செப்டெம்பர் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் கப்பல்கள் இலங்கை கடற்படையின் கப்பல்களுடன் நடத்திய வெற்றிகரமான கடற்படைப் பயிற்சிக்குப் பின்னர் 2020 செப்டம்பர் 24 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட்டன.

25 Sep 2020

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர், அதி மேதகு டேவிட் ஹோலி அவர்கள் 2020 செப்டம்பர் 24 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

25 Sep 2020

இலங்கையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு

இலங்கையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் முஹம்மது சப்தார் கான் (Colonel Muhammad Safdar Khan) இன்று (2020 செப்டம்பர் 24) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

24 Sep 2020

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் இரண்டு (02) கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " காகா" மற்றும் “இகசுசி” எனும் கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2020 செப்டம்பர் 20) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

23 Sep 2020

கப்பல்களுக்கு அணுகல்,சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த பயிற்றுவிப்பாளர் பாடநெறி திருகோணமலையில் தொடங்கியது

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் கடல்சார் குற்றம் குறித்த உலகளாவிய திட்டம் மூலம் இலங்கை கடற்படையின் மற்றும் கடலோர காவல்படையின் பணியாளர்களுக்காக நடத்தப்படும் கப்பல்களுக்கு அணுகல்,சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த பயிற்றுவிப்பாளர் பாடநெறியின் தொடக்க விழா 2020 செப்டம்பர் 21 அன்று திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் நடைபெற்றது.

23 Sep 2020

ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுக்கு 2020 செப்டம்பர் 22 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் நியமனக் கடிதத்தை வழங்கினார்.

23 Sep 2020

MT New Diamond’ கப்பலில் காயமடைந்த மாலுமியை காப்பாற்றிய கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்

கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி இலங்கைக்கு கிழக்குக் கடலில் NEW DIAMOND என்ற கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் பலத்த காயமடைந்த கப்பலின் மூன்றாவது பொறியாளரின் உயிரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பங்குபெற்ற கடற்படை வீரர்களின் செயலைப் பாராட்டும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து அவர்களுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார்.

22 Sep 2020