நிகழ்வு-செய்தி
34 வருடங்கள் அபிமானம் சேவை முடிவு செய்து ரியர் அத்மிரால் பாலித வீரசிங்க கடற்படை சேவையில் ஒய்வுபெறுத்தார்
கடற்படை பணிப்பாளர் ஜனரால் பொறியியலாளராக பதவி பெற்ற ரியர் அத்மிரால் பாலித வீரசிங்க அவர்கள் இன்று 31 தம் சேவையில் ஒய்வுபெறுத்தார்.
31 Mar 2016
சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது .
வட மத்திய கட்டளையில் கடற்படை கப்பல் ‘தம்மென்னாவின்’ கடற்படை வீரர்களினால் நேற்று 30 இருக்கலம்பிட்டி கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட மீனவர் 07 பேருடன் 40 கிலோ கடல் அட்டைகள் ,படகு ஒன்றும், 07 சுழியோடி முகமூடுகள் 05 சுழியோடு காலணிகள் கைது செய்யப்பட்டனர்.
31 Mar 2016
மேற்கு கடற்படை கட்டளையை ஹெந்தல பிரதேசத்தில் நடைமுறை வைத்திய கிளினிக் நடைபெற்றது.
மேற்கு கடற்படை கட்டளையின் வெலிசர வைத்தியசாலைக்கு இணைத்த வீர்ர்களுடன் கலந்த ஹெந்தல “ சிங்க சமாஜய” மார்ச் 25 ம் திகதி மட்டக்குலியை “ எகமுது பிஜாசாலையில் வைத்திய கிளினிக் நடைபெற்றது.
30 Mar 2016
கடற்படை “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு திருகோணலை அடைந்தனர்.
2016 பெப்ருவரி மாதம் 19 ம் திகி யாழ்ப்பாணம் கறைநகர் தீவிருந்து பயனம் ஆரம்பிக்கப்பட்ட “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு மார்ச் 26 ம் திகதி திருகோணலைக்கு அடைந்தனர்.
30 Mar 2016
இலங்கை கடற்படை மற்றும் “ப்லூ ரீட்ஜ்” கப்பல் குழு இடையே நல்லுறவு விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.
நல்லெண்ண அடிப்படையில் போன (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிகா கடற்படையின் “ப்லூ ரிட்ஜ் கப்பல் குழு இடையே நல்லுறவை வளர்க்காக நடத்து விளையாட்டு போட்டிகளுக்கு கலந்து கொண்டனர்.
28 Mar 2016
“ப்லூ ரிட்ஜ்”” எனும் அமெரிக்க கடற்படைக் போர்க்கப்பலில் ஜனாதிபதி அவர்களாவர் விஜயம்
கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிகா கடற்படையின் 7வது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் அமெரிகா “ப்லூ ரிட்ஜ்” போர்க்கப்பலை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அவர்களாவர் இன்று 28 விஜயம் செய்தார்.
28 Mar 2016
சட்டவிரோதிமாக மீன் பிடிப்பில் ஈடுபட்ட 33 மீனவர்கள் கடற்படையினரால் கைது
அந்தோனிபுரம் கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட 33 மீனவர்கள் 1500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 04 படகுவுடன் வட மத்திய கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 27 கைது செய்யப்பட்டனர்.
28 Mar 2016
கடற்படைக்காக இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கப்பல்களை கண்காணிப்புபதற்காக இராஜாங்க பிரதிநிதிகள் விஜயம்
இந்தியாவில் கோவா பிரதேசத்தில் நடைபெறுக்கப்படும் 2016 பாதுகாப்பு கண்காட்சிக்காக இந்தியாவுக்கு செல்லிருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா ஆகியோரும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு பணிகளை வினைத்திறனாக மேற்கொள்ளும் வகையில் இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர் ரக கடலோர கண்காணிப்புக் கப்பல்களின் முன்னேற்ற நடவடிக்கைகளை பார்வைக்காக (மார்ச், 27) கலந்து கொண்டனர்.
28 Mar 2016
அமெரிகா “ப்லூ ரிட்ஜ்” எனும் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
அமெரிகா கடற்படையின் 7வது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் அமெரிகா “ப்லூ ரிட்ஜ்” போர்க்கப்பல் நல்லெண்ண அடிப்படையில் நேற்று (.26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
26 Mar 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிலினொச்சி கரந்ச்சி கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட மீனவர் ஒருவர் 30 கிலோவுடன் வடமத்திய கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 25 கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மீனவர் உஅட்டைகள் கிலினொச்சி கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
26 Mar 2016