நிகழ்வு-செய்தி
ஹீரல்லுகம மகா வெவ குளம் கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது
கடற்படையால் 2020 பிப்ரவரி 9 அன்று மெதவச்சி, துலான ஹீரல்லுகம மகா வெவ குளத்தில் உள்ள ஜப்பான் ஜப்பர தாவரங்கள் அகற்றி மக்கள் பயன்பாட்டுக்காக குளத்தை சுத்தம் செய்யப்பட்டது.
11 Feb 2020
சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) மரதன் ஓட்டப்போட்டி நிகழ்வு
சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (Council International Sports Military – CISM) அதன் உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்கின்ற வருடாந்திர சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் நினைவு மரதன் ஓட்டப்போட்டி கடற்படை ஏற்பாட்டில் முத்தரப்பு பணியாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் வருகையுடன் 2020 பிப்ரவரி 18 ஆம் திகதி காலை 5.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,
10 Feb 2020
மீன்பிடி வலையில் சிக்கிய பதினைந்து கடல் ஆமைகள் கடற்படையினரால் மீட்ப்பு
கடற்படை, தலை மன்னாருக்கு வெளியே கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, (பெப்ரவரி 10) மீன்பிடி வலையில் சிக்கிய 15 கடல் ஆமைகளை மீட்க முடிந்தது.
10 Feb 2020
தீவின் கடலோரங்களை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு
கடற்படையின் கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தின் மேலும் இரண்டு நிகழ்வுகள் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் 2020 பெப்ரவரி 05 மற்றும் 07 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்டன.
10 Feb 2020
போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை மற்றும் கலால் துறையினர் இணைந்து பெப்ரவரி 8 அன்று மன்னார் பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரியை கைதுசெய்தனர் .
09 Feb 2020
மவுண்ட் லவினியா கடற்கரையை சுத்தம் செய்ய ஐ.என்.எஸ் ‘ஜமுனா’ குழு உறுப்பினர்களின் பங்கழிப்பு
ஐ.என்.எஸ் ‘ஜமுனா’ இன் குழு உறுப்பினர்கள் இன்று (பெப்ரவரி 08) மவுண்ட் லாவினியா கடற்கரையை சுத்தம் கடற்டைக்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
08 Feb 2020
கடற்படையினால் பானமாவில் சதுப்புநில மரங்ளை நடும் திடமொன்று நடத்தப்பட்டது
இலங்கையின் கடல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பினை பாதுகாபதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த இலங்கை கடற்படை, சதுப்புநில சுற்றுச்சூழல் விரிவாக்க திட்டத்தின் கீழ் பானம பகுதியில் இன்று (பெப்ரவரி 08) ஒரு சதுப்புநில நடவு திட்டத்தை மேற்க்கொண்டது.
08 Feb 2020
சட்ட விரோதமாக கடல் அட்டைளை பிடித்த 12 நபர்கள் கடற்படையினரால் கைது
2020 பெப்ரவரி 07 ஆம் திகதி மன்னார் வாலைப்பாடு, கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 நபர்களை கடற்படை கைது செய்தது.
08 Feb 2020
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கடற்படை மற்றும் மீன்வள ஆய்வாளர்களுடன் சேர்ந்து, பெப்ரவரி 07 அன்று காலியின் ஹிக்கடுவவிற்கு வெளியே கடலில் சட்டவிரோதமாக மீன்பிடித்த நான்கு மீனவர்களை கைது செய்தனர்.
08 Feb 2020
இந்திய கடற்படைக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள்
இந்திய கடற்படை கப்பல் (ஐ.என்.எஸ்) ‘ஜமுனா’ மற்றும் இலங்கை கடற்படைக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகள் 2020 பெப்ரவரி 07 அன்று நடந்தது.
08 Feb 2020