நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது.

இன்று (பெப்ரவரி 19) காலை அல்லைப்பிட்டி பகுதியில் கடலில் சட்டவிரோதமாக மீன்பிடித்த நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

19 Feb 2020

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (பெப்ரவரி 19, 2020) லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.

19 Feb 2020

இந்தியாவின் ஜெர்மன் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இந்தியாவின் ஜெர்மன் தூதரகத்தில் உள்ள இராணுவ இணைப்பான கர்னல் மைக்கேல் ஃப்ரிக் இன்று (பெப்ரவரி 19) கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

19 Feb 2020

ஐந்து அங்கீகரிக்கப்படாத சுழியோடிகள் கடற்படையினரால் கைது

2020 பெப்ரவரி 18 ஆம் திகதி புத்தளத்தின் உடப்புவவுக்கு வெளியே உள்ள கடல்களில், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக டைவிங் செய்து கொண்டிருந்த ஐந்து (05) அங்கீகரிக்கப்படாத சுழியோடிகளை கடற்படை கைது செய்தது.

19 Feb 2020

டிக்கோவிட்டவில் ஏற்பட்ட தீயை விபத்தை அணைக்க கடற்படை உதவி

2020 பெப்ரவரி 18 ஆம் திகதி, டிக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்தின் தெற்கு முனையத்திற்கு முன்னால் உள்ள ஒரு தரிசு நிலத்தில் அவசரகால தீ விபத்து ஏற்பட கடற்படை தீயணைப்பு வீரர்கள் குழு தீயை அணைக்க உதவியது.

19 Feb 2020

72 வது சுதந்திர தின கொண்டாட்டங்களை யொட்டி கடற்படைத் தளபதி கடற்படை வீரர்களைப் பாராட்டினார்

72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற கடற்படை வீரர்களுக்கு (பெப்ரவரி 19) திகதி அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

19 Feb 2020

இரு ஆண்டு கடற்படை இதழின் ஐந்தாவது தொகுதியின் இரண்டாவது இதழ் தொடங்கப்பட்டது

இலங்கை கடற்படையின் கடற்படை ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ள இரு ஆண்டு கடற்படை இதழின் 8 வது பதிப்பின் (தொகுதி 5, வெளியீடு 2) முதல் நகலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு பெப்ரவரி 18 அன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து அதன் தலைமை ஆசிரியர் கொமடோர் பிரதீப் ரத்நாயக்கவினால் வழங்ப்பட்டது.

19 Feb 2020

நீரில் மூழ்கிய பெண் கடற்படையினரால் மீட்பு

பெப்ரவரி 19 அன்று, சங்ககிராம் கிராமத்தில் உள்ள திருக்கோவிலில் நீரில் மூழ்கி இருந்த ஒரு பெண்ணை கடற்படை மீட்டது.

19 Feb 2020

தெற்கு கடற்படை கட்டளையினால் கென்னல் பிரிவு நிறுவப்பட்டது

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய கென்னல் பிரிவு இன்று (18 பெப்ரவரி 2020) தளபதி தெற்கு கடற்படை பகுதி ரியர் அட்மிரல் கச்சபா போல் அவர்களால் நிறுவப்பட்டது.

18 Feb 2020

ரியர் அட்மிரல் பியரத்ன தசநாயக்க வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்கிறார்

ரியர் அட்மிரல் பியரத்ன தாசநாயக இன்று (பெப்ரவரி 18, 2020) வடமேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

18 Feb 2020