நடவடிக்கை செய்திகள்
2026
October
கிழக்கு ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீனவர் ஒருவரை கடற்படையினர் கரைக்கு அழைத்து வந்து, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்
இலங்கைக்கு கிழக்கே ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தினால் ஆபத்தான நிலையில் இருந்த உள்நாட்டு பலநாள் மீன்பிடி படகொன்றின் மீனவர் ஒருவரை, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்...
பத்தலங்குண்டுவ தீவில் திடீர் உடல்நலக் குறைவுக்கு உள்ளான பெண் ஒருவரை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்புவதற்கு கடற்படையினர் உதவி
கற்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவருக்கு முதற்கட்ட முதலுதவி சிகிச்சை அளித்து, கற்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்புவதற்கு இலங்கை கடற்படையின...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 59 நபர்கள் கைது
இலங்கை கடற்படையினரால், 2026 செப்டம்பர் 11 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் உள்நாட்டு நீர்ப்பரப்பை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், சட்டவிரோத மீன்பிட...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 1,270 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டு சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினரால், பத்தலங்குண்டுவ கல்லாறு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 2026 செப்டம்பர் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 1,270 கிலோகிராமுக்கும் அதிகமா...
September
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 2,360 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படையினர், வத்தளை பள்ளியவத்தை, நீர்கொழும்பு பிட்டிபன களப்பு மற்றும் சிலாபத்துறை காயக்குளி ஆகிய கடற்கரை மற்றும் களப்புப் பகுதிகளில் நேற்றும் இன்றும் (2026 செப்டம்பர் 29 – 30) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கை...
கற்பிட்டியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வாசனைத் திரவியங்கள் மற்றும் சங்குகள் பறிமுதல்
இலங்கை கடற்படையால் கற்பிட்டி, இலந்தையடி கடற்கரைப் பகுதியில் இன்று காலை (2026 செப்டம்பர் 29) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உலர் ...
வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன் தொகையுடன் 3 சந்தேகநபர்கள் மன்னார் சௌத்பார் பகுதியில் கைது
இலங்கை கடற்படையினால் 2026 செப்டம்பர் 28 ஆம் திகதி மன்னார் சௌத்பார் உப்பு நீரேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன் தொகையுடன் மூன்...
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 898 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், புத்தளம் மற்றும் நீர்கொழும்பு களப்புப் பகுதிகளைச் சூழவுள்ள பகுதிகளில் 2026 செப்டம்பர் 27 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட எண...
ரூ. 1.5 பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 81 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் வட கடலில் கைது
இலங்கை கடற்படையினர் இன்று (2026 செப்டம்பர் 27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரை பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பரப்பை உள்ளடக்கி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தெரு மதிப்பில் ரூ. 1.5 ...
இலங்கை கடற்படை நாட்டின் வடக்குக் கரையில் மேற்கொண்ட நடவடிக்கையில் பெரும் தொகையான போதைப்பொருள் கைப்பற்றல்
இலங்கை கடற்படையினர் இன்று (2026 செப்டம்பர் 27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொகையொன்றைக் கைப்பற்றியுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொ...













