நடவடிக்கை செய்திகள்

2026

September

வென்னப்புவயில் சட்டவிரோத மதுபானத் தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது

வென்னப்புவயில் சட்டவிரோத மதுபானத் தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படை, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வென்னப்புவ பொலிஸார் இணைந்து, 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோத மதுபானத் தொகை...

Read More
05 September 2026
P 4447 அதிவேக தாக்குதல் படகில் காணாமல் போன அதிகாரி என சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பிலான ஊடக அறிக்கை

P 4447 அதிவேக தாக்குதல் படகில் காணாமல் போன அதிகாரி என சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பிலான ஊடக அறிக்கை

P 4447 அதிவேகத் தாக்குதல் படகில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, காணாமல் போனதாகப் பதிவான அதிகாரியினுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று இன்றைய தினம் (2026 செப்டம்பர் 04) காலையில் கடற்படை சுழியோடிகள...

Read More
04 September 2026
வெளிநாட்டுச் சிகரெட்டுகள் 1600 உடன் நபர் ஒருவர் அம்பாந்தோட்டையில் கைது

வெளிநாட்டுச் சிகரெட்டுகள் 1600 உடன் நபர் ஒருவர் அம்பாந்தோட்டையில் கைது

இலங்கை கடற்படை, அம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியைச் சட்டவிரோதமான முறையில் விற்பன...

Read More
02 September 2026
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயன்ற வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயன்ற வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படை, மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் 2026 செப்டம்பர் 02 ஆம் திகதி நடத்திய சிறப்பு கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்...

Read More
02 September 2026

August

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு அதிகளவிலான மருந்து மாத்திரைகளை வைப்பில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு அதிகளவிலான மருந்து மாத்திரைகளை வைப்பில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மருந்து மாத்திரைகளைத் தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர், 2026 ஆகஸ்ட் 29 ஆம் திகதி அநுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் இலங்கை கடற்படையும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு...

Read More
30 August 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 33 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 33 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸார் மற்றும் மீன்பிடி பரிசோதகர் அலுவலகங்களுடன் இணைந்து, 2026 ஆகஸ்ட் 16 முதல் 27 வரையிலான காலப்பகுதியில் நாட்டின் கடற்பரப்பை உள்ளடக்கியவாறு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் ப...

Read More
30 August 2026
கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் பெருந்தொகையான உலர்ந்த இஞ்சி மன்னாரில் கைப்பற்றப்பட்டது

கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் பெருந்தொகையான உலர்ந்த இஞ்சி மன்னாரில் கைப்பற்றப்பட்டது

மன்னார் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை ஆகிய கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கி 2026 ஆகஸ்ட் 24 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான உலர்ந்...

Read More
25 August 2026
சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சி, கிரஞ்சி பகுதியில் வைத்து கைது

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சி, கிரஞ்சி பகுதியில் வைத்து கைது

கிளிநொச்சி, கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் இன்று (2026 ஆகஸ்ட் 24) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் (01), தெப்பப் படகொன்...

Read More
24 August 2026
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் பத்தலங்குண்டுவயில் கைப்பற்றப்பட்டன

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் பத்தலங்குண்டுவயில் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி, பத்தலங்குண்டுவ, சின்ன குண்டு கடற்கரைப் பகுதியில் 2026 ஆகஸ்ட் 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்று...

Read More
24 August 2026
தியாவன்ன ஓயா ஆற்றில் விழுந்த பெண்ணை கடற்படை மீட்டது

தியாவன்ன ஓயா ஆற்றில் விழுந்த பெண்ணை கடற்படை மீட்டது

பத்தரமுல்ல ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (2026 ஆகஸ்ட் 24) நண்பகல் தியவன்னா ஓயாவில் விழுந்த பெண்ணொருவர், கடற்படை உயிர்காக்கும் குழுவினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ...

Read More
24 August 2026

Accessibility Tools