பாலைதீவு தேவாலய திருவிழாவிட்கு கடற்படை உதவி

பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின்வருடாந்த திருழாவை சிறப்பாக நடாத்த கடற்படையினர் பூரண உதவி வழங்கினர்.

29 Feb 2016

எழுவைதீவு மின் விநியோகத்திட்டத்திற்கு கடற்படை உதவி

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் எழுவைதீவு மின் விநியோகத்திட்டத்திற்கு தேவைப்பட்ட 125 மின் விநியோக கம்பங்களை கொண்டுசெல்ல உதவி அளித்தனர்.

29 Feb 2016

இழப்பீட்டு உதவியாக ரூபா ஒரு மில்லியன் கடற்படையினால் கையளிப்பு
 

இலங்கை கடற்படை யின் ‘நவிறு சவிய’ வைத்திய திட்டத்தின் கீழ் சேவையின் போது உயிரிழந்த இயந்திரவியல் பொறியியல் சிப்பாய் எம் அமரசேகரவின் மனைவிக்கு ரூபா ஒரு மில்லியன் இழப்பீட்டு உதவி வழங்கப்பட்டது.

29 Feb 2016

கடுமையாக உடல்நிலை பதிக்கப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டுவர கடற்படையினர் உதவி
 

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்துஆழ்கடலுக்கு இம்மாதம் 17ம் திகதி மீன்பிடிக்க சென்றிருந்தமீனவர்களில் ஒருவர் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவரை கரைசேர்க்க மீன்பிடிமற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு இலங்கைகடற்படையினர் இன்று (பெப்ரவரி,27) உதவியளித்தனர்.

28 Feb 2016

கடற்படை கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது .

இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம்கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் நேற்று 26 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் தலமையின் திறந்து வைத்தார்.

27 Feb 2016

வழங்கு, பொருள் மற்றும் சேவை கருத்தரங்கு முதற் முதலாக திருகோணமலையில் நடைபெறும்
 

இலங்கை கடற்படையினரால் முதற் முதலாக அமைப்பு 2016 வழங்கு, பொருள் மற்றும் சேவை பற்றி கருத்தரங்கு திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் வித்தியாபீடத்தில் அத்மிரால் வசந்த கரன்னாகொட கூட்போர் மண்டத்தில் இன்று (26) நடைபெற்றுள்ளது.

26 Feb 2016

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரிக்கு கடற்படைய்யினர் உதவி
 

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி (26) ஆம் திகதி வரை யாழ் நகர சபை மைதாணத்தில்“நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப் பொருளில் நடைபெற்றது.

26 Feb 2016

சைனா கடற்படைக் 865 கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

“865” எனும் சைனா கடற்படைக கப்பல் இன்று (பெப்ருவரி.26) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

26 Feb 2016

மாலைதீவு கடலோர படைபிரிவின் ”ஹுராவீ ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

மாலைதீவு கடலோர படைபிரிவின் ”ஹுராவீ ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (பெப்ருவரி.26) வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

26 Feb 2016

12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்.
 

பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை இந்தியாவின் குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட நாட்டிற்கு புகழை ஈட்டிக் கொடுத்த கடற்படை வீரர்கள்

25 Feb 2016