இந்தியா கொச்சின் தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படைத் தளபதி விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவரது ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இந்று (2) கொச்சின் தெற்கு கடற்படை கட்டளையின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஈடுபட்டார்.

02 Feb 2017

இந்தோனேஷியா கடற்படையின் ‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முட – 367’ கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

எரிபொருள் மற்றும் பொருட்கள் தேவைக்காக இந்தோனேஷியா கடற்படையின் ‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முட – 367’ கப்பல் இன்று (02) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

02 Feb 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையில் கடற்படை ரோந்துக் கப்பலில் இணைக்கப்பட்ட வீர்ர்களால் நேற்று (1) நெடுந்தீவு வடக்கு பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அங்கு, அவர்களுடன் ஒரு டோலர் படகும் கைது செய்யப்பட்டது.

02 Feb 2017

கடற்படை தளபதி இலங்கை கடற்படைக்காக நிர்மானிக்கப்படும் உயர் தொழில் நுட்ப கப்பல்களின் கண்காணிப்பு விஜயம்
 

இந்தியாவின் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஈடுபடும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் இன்று (1) கோவா கப்பல் கட்டுமிடத்தின் இலங்கை கடற்படைக்காக நிர்மானிக்கப்படும் உயர் தொழில் நுட்ப கப்பல்களின் கண்காணிப்பு விஜயத்தின் ஈடுபட்டார்.

01 Feb 2017

04 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

01 Feb 2017

சீன கடற்படையின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான “க்வ்யேன் சன்ஷின்ங்” கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

எரிபொருள் தேவை மற்றும் தொழில்நுட்ப நிறுத்தமாக சீன கடற்படையின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான “க்வ்யேன் சன்ஷின்ங்” இன்று (01) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

01 Feb 2017

கடற்படை தளபதிஇந்திய இராணுவம் மற்றும் கடலோர காவல்படை தலைவர்களுடன் சந்திப்பு
 

இந்தியாவில் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஈடுபட்டும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய இராணுவம் மற்றும் கடலோர காவல்படை தலைவர்கள் சந்தித்தார்.

01 Feb 2017