ஹெரோயுனுடன் ஒருவர் கைது
 

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் நேற்று (7)மேற்குக் கடற்படை கட்டளைக்கு சொந்தமான கொழும்பு, இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம கடற்படையினர் மற்றும் போலீஸ் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 30 கிராம் ஹெரோயுனுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

08 Mar 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் நேற்று (7)தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஒலுவில் கடற்படையினர் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் கடற்படையினர் மற்றும் பாலமுனை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அக்கரைப்பற்று கடல் பகுதியில்சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

08 Mar 2017

விமானப்படை சைக்கில் ஓட்டப் போட்டியில் கடற்படையினர் வெற்றி
 

18வது தடவையாக இலங்கை விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்படை சைக்கிளோட்டப் போட்டி 2017 இல் ஒட்டுமொத்த வெற்றியினை இலங்கை கடற்படை வீரர் ஏபல் சீமென் அவிஷ்க கெடோன்சா வெற்றுக் கொண்டார்.

07 Mar 2017

கேப்டன் அணில் போவத்த அவர்களினால் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் சங்கத்திற்கு நிலம் அன்பளிப்பு
 

இலங்கை கடற்படையில் சேவையாற்றும் கேப்டன் அணில் போவத்த அவர்களால் ஓய்வு பெற்ற முப்பபடை வீரர்கள் சங்கம் பயன்படுத்தும் வகையில் கண்டி கட்டுகஸ்தோட்டவில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்துடன் 30 பேர்ச்சஸ் நிலப்பரப்பினைக் கொண்ட நிலத்தினை அன்பளிப்பு செய்தார்.

07 Mar 2017

எலுவதீவு பிரதசத்தில் வடக்கு கடற்படையினரால் மருத்துவ சிகிச்சை
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக அண்மையில் மார்ச் (5) புனித தோமஸ் கத்தோலிக்க திருச்சபையில் கள சுகாதார மருத்துவ சிகிச்சை முகாம் வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினரால் நடத்தப்பட்டது.

07 Mar 2017

ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துற்கு வருகை
 

ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைக்குச் சொந்தமான “போல் ரிவர்” எனும் அமெரிக்க கடற்படை கப்பல் இன்று (மார்ச் .07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

07 Mar 2017

சமூக சேவை செயற்றிட்டங்களுக்காக இலங்கை கடற்படைக்கு விஷேட விருது.
 

ஜப்பான் இலங்கை தொழிநுட்பம் மற்றும் கலாச்சார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை கடற்படையினர் சிறு நீரக நோய் பரவளாக காணப்படும் பிரதேசங்களில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியமைக்காக விஷேட அங்கீகாரத்தினை பெற்றுள்ளனர்.

06 Mar 2017

இரனதீவு கிரிஸ்துவர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு கடற்படை ஆதரவு
 

சுமார் 6 மைல் மேற்கு நச்சிகுடாவில் அமைந்துள்ள இரனதீவு செபமாலை எங்கள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா வருடத்தின் முதல் 40 நாட்களின் பிறகு பிறக்கும் முதல் வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படை கப்பல் புவேனேகா கடற்படை வீரர்களின் முழு உதவியுடன் வெற்றிகரமாக 3ம் திகதி மார்ச் மாதம் 2017 ஆம் அண்டு நடத்தப்பட்டது.

06 Mar 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 24 பேர் (04) நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Mar 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாவின் வீர்ர்களால் நேற்று (04) புறா தீவு பகுதி கடலில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

05 Mar 2017