‘அபி வெனுவென் அபி’ வீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு வீர்ரின் குடும்பத்திற்கு புதிய வீடு
 

‘அபி வெனுவென் அபி’ ரணவிரு வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மற்றொரு வீடு கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களால் இன்று (ஆகஸ்ட் 20) பிரதான சிரிய அதிகாரி டீகெஜிஎஸ் விஜேசிரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

20 Aug 2017

ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

தென் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (ஆகஸ்ட் 20) மீன்பிடி படகொன்றில் ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க உதவியலித்தனர்.

20 Aug 2017

புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானி அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை அதிமேதகு ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் தளபதியான மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

19 Aug 2017

அம்பாந்தோட்டை கடற்படை முகாமில் நிர்மானிக்கப்பட்ட நிர்வாக கட்டிடம் கடற்படை தளபதி அவர்களால் திறந்து வைப்பு
 

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கடற்படை முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிர்வாக கட்டிடம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் இன்று (2017 ஆகஸ்ட் 19) திறந்து வைக்கப்பட்டது.

19 Aug 2017

இலங்கை கடற்படையின் புதிய தளபதி ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (2017 ஆகஸ்ட் 18) நியமிக்கப்பட்டுள்ளார்.

18 Aug 2017

‘கடற்படை ஜர்னல்’ (Navy Journal) எனும் நாங்காவது சஞ்சிகை வெளியீடப்படும்
 

கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியீடப்படுகின்ற ‘கடற்படை ஜர்னல்’ (Navy Journal) எனும் நாங்காவது சஞ்சிகையின் முதல் பிரதி இன்று (2017 ஆகஸ்ட் 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் கொமடோர் ரோஹித பெரேரா அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

18 Aug 2017

சீன கடற்டை மருந்துவக் கப்பல் ஹெபிங்பாங்சவோ (Ark Peace) தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ (Hepingfangzhou) எனும் மருந்துவ கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்த பின் இன்று (ஆகஸ்ட் 09) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

09 Aug 2017

பாதிக்கப்பட்ட படகில் இருந்த 06 மீனவர்களை கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

இலங்கையின் தெற்கு பகுதி கடலில் பாதிக்கப்பட்டு மிதந்துகொன்டுருந்த ‘தினு புதா 1’ எனும் படகில் இருந்த 06 மீனவர்கள் கரைசேர்க்க கடற்படை இன்று (ஆகஸ்ட் 09) காலை நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.

09 Aug 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (ஆகஸ்ட் 09) காலை சட்டவிரோதமான வலைகள் மற்றும் வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மினவர்கள் நச்சிகுடா கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

09 Aug 2017

02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஆகஸ்ட் 08) வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது புத்தளம்,நெதும்குழம் பகுதியில் வைத்து 02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

09 Aug 2017