நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இன்று முதல் (ஒக்டோபர் 25) செயற்படும் வண்ணம் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களை அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

25 Oct 2017

சீஜி 60 கடலோர பாதுகாப்புப் படை கப்பல் சுரக்ஸா எனப் பெயரில் அதிகாரம் அளிப்பு
 

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் முதலாவது ஆழ்கடல் ரோந்து கப்பலுக்கு சுரக்ஸா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் ஆணையதிக்காரம் அளித்து வைக்கும் நிகழ்வு கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது.

21 Oct 2017

இந்தோனேசிய கடற்படை கப்பல் க்ரி பங் டோமோ கொழும்பு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவின் கடற்படை கப்பல் “க்ரி பங் டோமோ” இன்று (ஒக்டோபர், 19) இலங்கை வந்தடைந்துள்ளது.

19 Oct 2017

சேவா வனிதா பிரிவு மூலம் திருகோணமலையில் உளவியல் திட்டமொன்ரை நடத்தப்பட்டன
 

கடற்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி திருனி சின்னய்யாவின் கருத்தின் மற்றும் தலைமளில் நேற்று (ஒக்டோபர் 12) உளவியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் திட்டமொன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்திலுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

13 Oct 2017

நெதர்லாந்து தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு திருமதி ஜோஆன் டுன்வர்ட் அவர்கள் இன்று (ஒக்டொபர் 12) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

12 Oct 2017

நோர்வே தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் நோர்வே தூதுவர், அதிமேதகு கோர்பியோன் கஸ்டட்சேதர் அவர்கள் இன்று (ஒக்டொபர் 12) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

12 Oct 2017

கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் இன்று (ஒக்டோபர் 11) இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

12 Oct 2017

நெதர்லாந்து ரோயல் கடற்படையின் துணைத் தளபதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

நெதர்லாந்து ரோயல் கடற்படையின் துணைத் தளபதி மேஜர் ஜேனரால் எப்,வீ வேன் ஸ்பேன்க் அவர்கள் நேற்று (ஒக்டொபர் 11) தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்ரை மேற்கொன்டுள்ளார்.

12 Oct 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று (ஒக்டொபர் 11) இரவு இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 Oct 2017

153 கிலோ கிராம் கேரல கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஒக்டோபர் 11) வடக்கு கடற்படை கட்டளையின் பீ465 அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் வெல்வெடிதூரை பகுதி கடலில் மிதந்து கொன்டிருந்த 153.7 கிலோ கிராம் கேரல கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது.

12 Oct 2017