இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் பருத்தித்துறை கலங்கரை விளக்குக்கு வடக்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 10 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 Nov 2017

இலங்கையின் தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் இன் லீ அவர்கள் இன்று (நவம்பர் 15) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

15 Nov 2017

கடற்படைத் தளபதி கெளரவ சபாநாயகருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ்அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் இன்று (நவம்பர் 14) இலங்கைபாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களை பாராளுமன்ற சபாநாயகர்அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

14 Nov 2017

அனுராதபுரம் செயின்ட் ஜோசப்ஸ்,மத்திய கல்லூரி மற்றும் சுவர்ணபாலி பெண்கள் கல்லூரி பழைய மனவர்கள் கடற்படை தளபதிக்கு மரியாதைதெரிவித்துள்ளனர்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பல விழாகள் நேற்று (நவம்பர் 13) அனுராதபுரத்தில் இடம்பெற்றது.

14 Nov 2017

ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் நிவுகாசல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் நிவுகாசல் இன்று (நவம்பர் 14) இலங்கை வந்தடைந்துள்ளது.

14 Nov 2017

'குய் ஜி குவாங்' எனும் சீன கடற்படை கப்பல் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள சீன கடற்படையின் 'குய் ஜி குவாங்' எனும் பயிற்சி கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 14) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

14 Nov 2017

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது
 

கடற்படையினறுக்கு கிடைக்கப்பட்ட தகவல்கலின் படி கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

14 Nov 2017

கட்டளைகள் இடைலான கால்பந்து போட்டித்தொடர் யாழ்ப்பாணத்தில் முடிவடையும்
 

இலங்கை கடற்படை கால்பந்து பிரிவின் தலைவர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கடந்த நவம்பர் 11 ஆம் திகதி யாழ்ப்பாண துரையப்பா மைதானத்தில் கட்டளைகள் இடைலான கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

13 Nov 2017

தேசிய மட்ட நிபுணர்களின் டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் கடற்படைக்கு வெற்றி
 

இலங்கை நிபுனர்களின் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு ஏற்பாடுசெய்துள்ள தேசிய மட்ட நிபுணர்களின் டேபிள் டென்னிஸ் போட்டிதொடர் – 2017 ஆண்கள் பிரிவுக்கான ஏ குழுவில் போட்டி கடற்படையினர் வெற்றிபெற்றனர்.

13 Nov 2017

இலங்கை மற்றும் சீன கடற்படைகள் இடையில் சில நட்பு போட்டிகள்
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (நவம்பர் 10) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள 'குய் ஜி குவாங்' எனும் சீன கடற்படை கப்பலின் விளையாட்டு அணிகள் மற்றும் இலங்கை கடற்படை விளையாட்டு அணிகள் இனைந்து இன்று வெலிசரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன மைதானத்தில் சில நட்பு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளனர்.

11 Nov 2017