நிகழ்வு-செய்தி

இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

08 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிடிய இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று (7) சின்னபாடு கடல் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று மீனவர்களைக் கைது செய்யப்பட்டனர்.

08 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இரண்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதன்படி, நேற்று (7) வடமத்திய கடற்படை கட்டளை தலைமன்னார் இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்தின் இணைக்கப்பட்டுள்ள வீர்ர்களால் தலைமன்னார் வடக்கு பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் அங்கு, மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட விசைப்படகும் கைது செய்யப்பட்டது.

08 Jan 2017

விமானப்படை அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.
 

வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று (07) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 இரண்டாவது சுற்று போட்டியின் 04 முயன்றவரை 03 மாற்றங்கள் மற்றும் 01 தண்டனை அடிகலுடன் விமானப்படை அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 29-21ஆக வெற்றி பெற்றது.

07 Jan 2017

பேரிடர் மேலாண்மை கருத்துக் கீழ் ஏற்பாடுசெய்யபட்ட இரண்டாம் “Table top 2016” பயிற்சி வடக்கு கடற்படை கட்டளைத்தின் நடத்தப்பட்டது.
 

பேரிடர் மேலாண்மை கருத்துக் கீழ் வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடுசெய்யபட்ட இரண்டாம் “Table top 2016” பயிற்சி கடந்த 05 ஆம் திகதி காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் கட்டளை அதிகாரி வீட்டில் வடக்கு கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடய தலைமையில் நடைபெற்றது.

07 Jan 2017

கடற்படை பட்டறையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட படகு யார்ட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டளை கட்டிடத் தொகுதி திறக்கப்பட்டது
 

கடற்படை பட்டறையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட படகு யார்ட் கிழக்கு கடற்படை பகுதி தளபதி மற்றும் கொடி அதிகாரி கடற்படை ஃப்லீட் கட்டளை ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்களால் கடந்த (5)ஆம் திகதி திறக்கப்பட்டது.

07 Jan 2017

உலர் கடல் அட்டைகள் மற்றும் சுறா துடுப்புகளுடன் இருவர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிடிய இலங்கை கடற்படை கப்பல் விஜய மற்றும் முல்லிகுலம் இலங்கை கடற்படை கப்பல் பரனவின் வீரர்களால் நேற்று (6) உச்சமுனே பிரதேச கடலில் சட்டவிரோதமாக உலர் கடல் அட்டைகள் மற்றும் சுறா துடுப்புகள் கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டனர்.

07 Jan 2017

இன்னும் 05 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

06 Jan 2017

புதிய அதிகாரிகலுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் 59வது ஆட்சேர்ப்பின் 28 கடேட் அதிகாரிகளுக்கு மற்றும் 2017 வருடம் முதல் நேரடி நுழைவின் 27 அதிகாரிகளுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கும் விழா இன்று (6) இலங்கை அரசாங்க கூட்டு தலைமை ஹய்ட்ரோகெபர் அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் தனிநபர் ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவருடய தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பிராக்கிரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

06 Jan 2017

விபத்தான இந்திய மீனவர்களுக்கு கடற்படையின் ஆதரவு
 

கிழக்கு கடற்படை கட்டளை திருகோணமலை கடற்படை பட்டறையில் 4 வது வேக படகு படையின் இணைக்கப்பட்ட பி 4445, கடற்படை அதிவேகத் தாக்குதல் படகில் கடமைகளை செய்யும் விரர்களால் நேற்று (5) பொடுவகட்டு பிரதேச கடலில் மிதக்கும் மீன்பிடி படகில் இருந்தத 6 இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டது.

06 Jan 2017