நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (பெப்ரவரி 28) உதவியளித்துள்ளனர். பல நாள் மீன்பிடிக்காக காலி மீன்பிடித்துறைமுகத்திலிருந்து சென்றிருந்த வினோத் கிரிஷான் 06 எனும் மீன்பிடிப்படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு பயணத்தின் போது இதயக்கோளாறு ஏற்பட்டு அவருக்கு உடடியாக சிகிச்சை தேவைப்பட்டுள்ளன.
28 Feb 2018
கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்ச்சிப் பெற்ற 139 கடற்படையினர்கள் வெளியேறினர்.
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது

கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (பிப்ரவரி 24) கல்பிட்டி கந்தக்குலிய கடல் கரை பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.
25 Feb 2018