68 வது கடற்படை தினத்துக்கு இனையாக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை ஸ்ரீ மஹா போதி அருகில்
68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு அனைத்து இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம வெலிசரையில்
இந்திய கடலோர காவல்படையின் மூத்த அதிகாரிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்த இந்திய கடலோர காவல்படையின் பிரதி பணிப்பாளர் நாயகம் (கொள்கை மற்றும் திட்டமிடல்), இன்ஸ்பெக்டர் ஜேனரால் வீ.எஸ் பதானியா அவர்கள் மற்றும் சமர் மற்றும் அர்யமன் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான டிபியுரிடி இன்ஸ்பெக்டர் ஜேனரால் அருனாப் பொஸ் மற்றும் டிபியுரிடி கமன்டான்ட் கரன் கிஷோர் ஆகியோர் உட்பட மூத்த அதிகாரிகள் கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
05 Dec 2018