நிகழ்வு-செய்தி

கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX வெற்றிகரமாக நிறைவு
 

இலங்கை கடற்படை இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) இன்று (ஜனவரி 29) வெற்றிகரமாக நிறைவடைந்தது.

29 Jan 2019

சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்துவதுக்கு கடற்படை நடவடிக்கைகள்
 

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தளபதி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய கருத்தின் படி மகாவலி ஆற்றில் நடக்கின்ற சட்டவிரோதமான மணல் கடத்தல் தொடர்பான ஊழல்களை கட்டுப்படுத்துவதற்க்கு கடற்படை ஆதரவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.

29 Jan 2019

86.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கடற்படை புலனாய்வு தகவலின் படி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இன்று பருத்தித்துறை இம்பாசித்தி பகுதியில் வைத்து 86.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 Jan 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு (04) பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி நெடுந்தீவு தீவு அருகே சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு பேர் (04) மற்றும் அவர்களின் ஒரு படகு இன்று (ஜனவரி 28) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

28 Jan 2019

17 கப்பல்கள் மற்றும் படகுகள் கொழும்பு கடற்படை பயிற்சில் - CONEX 2019 பங்கேற்பு
 

கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) நேற்று (ஜனவரி 26) இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலயில் தொடங்கியது. இன்று (ஜனவரி 27) கொழும்பு கடலில் இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல, சாகர, சமுதுர, பிரதாப, சுரநிமில, மிஹிகத, ரத்னதீப இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா மற்றும் சமூத்ராக்‌ஷா ஆகிய 09 கப்பல்களுடன் 08 துரித தாக்குதல் படகுகள் குறித்த பயிற்சியில் கழந்துகொன்டது

27 Jan 2019

ஒருங்கிணைந்த கடல்சார் மேற்பார்வை பயிற்சி ஹிக்கடுவ கடலில்
 

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து மேற்கொன்டுள்ள ஒருங்கிணைந்த கடல்சார் மேற்பார்வை பயிற்சி இன்று (ஜனவரி 27) ஹிக்கடுவக்கு மேற்கு கடலில் இடம்பெற்றது.

27 Jan 2019

இலங்கை கடற்படையின் 234 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 234 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 329 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று ஜனவரி 26 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

27 Jan 2019

கைப்பற்றப்பட்ட 13 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 13 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 26) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

27 Jan 2019

கொழும்பு கடற்படை பயிற்சி CONEX 2019 இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலயில் தொடங்கியது.
 

இலங்கை கடற்படை இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) இன்று (ஜனவரி 26) ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சி ஜனவரி 29 ஆம் திகதி வரை கொழும்பு கடல் பகுதியில் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

26 Jan 2019

02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார், பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 02 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் நேற்று (ஜனவரி 25) கைது செய்யப்பட்டது.

26 Jan 2019