புல்மோடை, அரிசிமலே பகுதியிலிருந்து பல நீர் ஜெல் குழாய்கள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் 2019 ஜூன் 30 அன்று புல்மோடையில் அரிசிமலே பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பணியின் போது, பல நீர் ஜெல் குழாய்களைக் கண்டுபிடிக்கப்பட்டன.

01 Jul 2019

கடற்படைப் படைப்பிரிவு ‘மஹவ’ கடற்படை நிலைப்படுத்தல் ‘மஹவ’ எனப் பெயரிடப்பட்டன

கடற்படைப் படைப்பிரிவு ‘மஹவ’ கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் 30 ஜூன் 2019 அன்று கடற்படை நிலைப்படுத்தல் ‘மஹவ’ என அறிவிக்கப்பட்டது.

01 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள் கடற்படையினரினால் கைது

திருகோணமலை பேக் பே பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 நபர்களை கடற்படை வீரர்கள் 2019 ஜூன் 30 அன்று கைது செய்தனர்.

01 Jul 2019

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நீண்ட சிறப்பு பயிற்சி பாடநெறிகள் தொடங்குகியது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், நிர்வாகக் கிளை அதிகாரிகளின் நீண்ட சிறப்புப் படிப்புகள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 2019 ஜூன் 30 அன்று தொடங்கியது.

01 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 நபர்கள் கடற்படையினரினால் கைது

கடந்த ஜூன் 29 ஆம் திகதி திருகோணமலை பேக் பே மற்றும் உப்பாரு பகுதிகளில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 பேரை கடற்படையினர்கள் கைது செய்தனர்.

01 Jul 2019

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்துக்காக கடற்படையின் பங்களிப்பு

போதைப்பொருள் ஒழிப்புக்கான ஜனாதிபதி பணிக்குழுவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர், 2019 ஜூன் 27 அன்று கெக்கிராவ பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு திட்டமொன்றை நடத்தினர்.

01 Jul 2019