நீல ஹரித சங்கிராமயின் மற்றொரு பணி

கடற்படை தளபதி , வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தின் படி நீல ஹரித சங்கிராமயின் மற்றொரு பணி, தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்படை கட்டளைகளில் கடற்படையினரால் கதிர்காமம் புனித வளாகத்தையும் குமண தேசிய பூங்கா வளாகத்தையும் சுத்தம் செய்யும் வேலைத்திட்டங்கள் இன்று (ஜுலை 27) நடாத்தப்பட்டது.
27 Jul 2019
அமெரிக்க மரைன் படையின் தூதுக்குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதியுடன் சந்திப்பு
பாகிஸ்தான் கடற்படை பிரதிநிதி குழுவினர் தெற்கு கடற்படை கட்டளையின் விஜயம்
நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் திறந்து வைப்பு

புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் அமைந்துள்ள கொழும்பு, ஹுனூபிட்டிய கங்காராகாம விஹாரயத்துக்கு சொந்தமான கங்கராம ஓய்வு இல்லத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் அவர்களால் 2019 ஜூலை 24 அன்று மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
25 Jul 2019