நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு நபர்கள் (08) கடற்படையினரால் கைது

திருகோணமலை, உப்பாரு கடல் பகுதியில் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு நபர்களை (08) கைது செய்யப்பட்டது.

25 Oct 2019

கிளைபோசேட் அடங்கிய உரங்களுடன் ஒருவர் கைது

2019 அக்டோபர் 24 அன்று வவுனியா தேக்கவத்த பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து நடந்திய சோதனையின் போது கிளைபோசேட் அடங்கிய உரங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.

25 Oct 2019

ஜெலட்நடை கொண்ட பல வெடிபொருட்கள் கடற்படையால் மிட்பு

திருகோணமலை தேவ்கல கடற்கரையில் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடிக்காக ஜெலிக்னைட் குச்சிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படுள்ள ஒரு சார்ஜர் மற்றும் ஒரு வாட்டர் ஜெல் குச்சியைக் கண்டுபிடித்தனர்.

25 Oct 2019

வெத்தலைக்கேணி பகுதியில் கடற்படை வீரர்களால் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி திறக்கப்பட்டது

கடற்படையின் உதவியுடன் வெத்தலைக்கேணி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 23 ஆம் திகதி வடமாரச்சி உதவி பிரதேச செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்களால் திறக்கப்பட்டது.

24 Oct 2019

பொல்கஸ்தூவ ஆரண்யத்தில் வருடாந்திர கட்டின பூஜைக்கு கடற்படை ஆதரவு

காலி, ரத்கம போல்கஸ்தூவ ஆரண்யத்தில் வருடாந்திர கட்டின பூஜை விழா, இந்த முறையும் ஏராளமான புத்த பக்தர்களின் பங்களிப்புடன் 2019 அக்டோபர் 23 திகதி நடைபெற்றது. இதுக்காக தென் கிழக்கு கடற்படை கட்டளை தனது பங்களிப்பு வழங்கியது

24 Oct 2019

இலங்கையின் நெதர்லாந்து தூதர் தெக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் நெதர்லாந்து தூதர் திருமதி டெனஜ கொன்க்ரிஜ் அவர்கள் 2019 அக்டோபர் 23 ஆம் திகதி தெக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளார்.

24 Oct 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

நயாறு, குருகந்த கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் 2019 அக்டோபர் 23 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

24 Oct 2019

ஆஸ்திரேலிய துணை உயர் ஸ்தானிகர் உட்பட தூதுக்குழுவினர் தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

ஆஸ்திரேலிய துணை உயர் ஸ்தானிகர், விக்டோரியா கோக்லே (Victoria Coakley)அவர்கள் உட்பட தூதுக்குழு 2019 அக்டோபர் 23, அன்று தெற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை கடற்படை முகாமுக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளனர்.

24 Oct 2019

பிரிட்டிஷ் ராயல் கடற்படை செயல்பாட்டு பயிற்சி நிர்வாகி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கொழும்பு, காலி முகத் ஹோட்டலில் தொடங்கிய காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த பிரிட்டிஷ் ராயல் கடற்படை செயல்பாட்டு பயிற்சி நிர்வாகி கொமடார் சைமன் ஹண்டிங்டன் (Simon Huntington) உட்பட தூதுக்குழு 2019 அக்டோபர் 23 அன்று கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

24 Oct 2019

கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு முன்பள்ளி திறக்கப்பட்டது

யாழ்ப்பாணம் புங்குடுத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 22 அன்று வேலனி உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.ராஜிவுத் அவர்களால் திறக்கப்பட்டது.

23 Oct 2019